சன் டிவி விநாயகர் சீரியல் டைட்டில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
பா. விஜய்முகேஷ்Unknownசன் டிவி சீரியல்

Sun TV Vinayagar Serial Title Song Lyrics in Tamil


குழு : ஓம் கணநாதனே போற்றி போற்றி…
ஓம் ஞான முதல்வனே போற்றி…
ஓம் வெள்ளை கொம்பனே போற்றி…

BGM

குழு : கணபதியே கணபதியே…
கணபதியே கணபதியே…
கணபதியே கணபதியே…
கணபதியே கணபதியே…

ஆண் : ஐந்து கரந்தோனே ஆனை முகத்தோனே…
சித்தி விநாயகனே உத்தமியின் மகனே…
காட்சிக்கு எலியோனே கற்பக தருவே…
கந்தனுக்கு மூத்தோனே அற்புத குருவே…

குழு : கணபதியே கணபதியே…
காத்தருள்வாய் கணபதியே…

ஆண் : அவல் பொறியும் கொழுக்கட்டையும்…
அன்போடு உண்பாய்…
கலியுகத்தின் தெய்வம் நீ…
கும்பிடுவோம் தெம்பாய்…

குழு : கணபதியே கணபதியே…
காத்தருள்வாய் கணபதியே…

ஆண் : கணபதியை கும்பிட்டால் காரியம் ஜெயம்தானே…
கணபதியை கூப்பிட்டால் காலன் தொழுவானே…
ஐந்து கரந்தோனே ஆனை முகத்தோனே…
சித்தி விநாயகனே உத்தமியின் மகனே…

குழு : கணபதியே கணபதியே…
காத்தருள்வாய் கணபதியே…

BGM

ஆண் : ஓம் கணநாதனே போற்றி…
ஓம் ஞான முதல்வனே போற்றி…
ஓம் வெள்ளை கொம்பனே போற்றி…

குழு : கணபதியே கணபதியே…
கணபதியே கணபதியே…

BGM

ஆண் : காக்கும் மனமும் அருவாய் போற்றி…
முன்னை வினைகள் தீர்ப்பாய் போற்றி…
அங்குச பாசம் கொண்டாய் போற்றி…
உன் அறியார்க்கும் தொண்டாய் போற்றி…
எல்லை இல்லா எழிலே போற்றி…
அல்லல் அகற்றும் அருளே போற்றி…

ஆண் : பிள்ளையார் போற்றி…
பிள்ளையார் போற்றி…
கணபதி போற்றி…
கணேசா போற்றி…


Notes : Sun TV Vinayagar Serial Title Song Lyrics in Tamil. This Song from Sun TV Serial (2018). Song Lyrics penned by Pa Vijay. சன் டிவி விநாயகர் சீரியல் டைட்டில் பாடல் வரிகள்.


Scroll to Top