ஓம் என்னும் ப்ரணவ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
உளுந்தூர்பேட்டை சண்முகம்சீர்காழி கோவிந்தராஜன்டி.பி.ராமச்சந்திரன்விநாயகர் பாடல்கள்

Om Enum Pranava Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஓம் எனும் பிரணவ உரு அமைந்தாய்… ஆ…

ஆண் : ஓம் எனும் பிரணவ உரு அமைந்தாய்…
உலகெலாம் ஒளி தரும் திரு நிறைந்தாய்…
உலகெலாம் ஒளி தரும் திரு நிறைந்தாய்…
கஜமுகனே…

ஆண் : ஓம் எனும் பிரணவ உரு அமைந்தாய்…

ஆண் : ஞான விநாயகா வரம் தருவாய்…

BGM

ஆண் : ஞான விநாயகா வரம் தருவாய்…
நாவினில் நல்லிசை…

BGM

ஆண் : நாவினில் நல்லிசை நலம் அருள்வாய்…
கஜமுகனே…

ஆண் : ஓம் எனும் பிரணவ உரு அமைந்தாய்…

BGM

ஆண் : முன்னவா மூத்தவா முழுமுதலே…

BGM

ஆண் : முன்னவா மூத்தவா முழுமுதலே…
மூண்டிடும் வினைகளை தீர்த்தருளே…
அண்ணலே நின் மலர் அடி பணிந்தேன்… ஆ…
அண்ணலே நின் மலர் அடி பணிந்தேன்…

ஆண் : அனுதினம் பாடியே…
அனுதினம் பாடியே மனம் மகிழ்ந்தேன்…
கஜமுகனே…

ஆண் : ஓம் எனும் பிரணவ உரு அமைந்தாய்…
உலகெலாம் ஒளி தரும் திரு நிறைந்தாய்…
கஜமுகனே…

ஆண் : ஓம் எனும் பிரணவ உரு அமைந்தாய்…

BGM


Notes : Om Enum Pranava Song Lyrics in Tamil. This Song from Devotional songs. Song Lyrics penned by Ulundurpettai Shanmugam. ஓம் என்னும் ப்ரணவ பாடல் வரிகள்.


Scroll to Top