பார்க்காதே பார்க்காதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமின்மினி, ஸ்ரீனிவாஸ் & நோயல் ஜேம்ஸ்ஏ.ஆர்.ரகுமான்ஜென்டில்மேன்

Paarkathe Paarkathe Song Lyrics in Tamil


BGM

பெண் : பார்க்காதே பார்க்காதே பஞ்சாங்கத்த பார்க்காதே…

BGM

பெண் : தள்ளாதே தள்ளாதே தாவணிய தள்ளாதே…

BGM

பெண் : கிள்ளாதே கிள்ளாதே…

BGM

பெண் : கிளி மனச கிள்ளாதே…

BGM

பெண் : கொல்லாதே கொல்லாதே டீன் ஏஜை கொல்லாதே…
வாழ்க்கை வாழத்தானே…
குழு : வரவா அத்தானே…

பெண் : பார்க்காதே பார்க்காதே பஞ்சாங்கத்த பார்க்காதே…
தள்ளாதே தள்ளாதே தாவணிய தள்ளாதே…

பெண் : கிள்ளாதே கிள்ளாதே…
குழு : கிள்ளாதே கிள்ளாதே…

பெண் : கிளி மனச கிள்ளாதே…
குழு : கிளி மனச கிள்ளாதே…

பெண் : கொல்லாதே கொல்லாதே டீன் ஏஜை கொல்லாதே…
வாழ்க்கை வாழத்தானே…
குழு : வரவா அத்தானே…

BGM

பெண் : பருவ பொண்ணுகிட்ட பாகவதம் பேசாதே…
ஆண் : பேசாதே பேசாதே பெரிய வார்த்தை பேசாதே…

பெண் : சல்வார் மயிலு வந்தா சக்தியின்னு தள்ளாதே…
ஆண் : கொல்லாதே கொல்லாதே கொஞ்சி கொஞ்சி கொல்லாதே…

பெண் : பூக்கும் பூவெல்லாம் பூஜைக்குன்னு எண்ணாதே…
பொண்ணுக்கும் பூ பிடிக்கும் மறந்துவிடாதே…
திருமணம் கேட்கிறேன் திருநீரா கேட்கிறேன்…
தேதியை சொல்லி விடு மனமே மனமே…

பெண் : பார்க்காதே பார்க்காதே பஞ்சாங்கத்த பார்க்காதே…
தள்ளாதே தள்ளாதே தாவணிய தள்ளாதே…
கிள்ளாதே கிள்ளாதே கிளி மனச கிள்ளாதே…
கொல்லாதே கொல்லாதே டீன் ஏஜை கொல்லாதே…
வாழ்க்கை வாழத்தானே…
குழு : வரவா அத்தானே…

BGM

பெண் : படுக்கை தூக்கத்துக்கே படைச்சதுன்னு எண்ணாதே…
ஆண் : போடாதே போடாதே புதிய சட்டம் போடாதே…

பெண் : காஷ்மீர் இருக்கையிலே காசியதான் எண்ணாதே…
ஆண் : ஆடாதே ஆடாதே அத்துமீறி ஆடாதே…

பெண் : கன்னியிளம் பூங்குயில் கடற்கரையில் வருகையில்…
சுண்டலே பீச்சுன்னு சொக்கி விடாதே…
பறவை ஆகாமல் பட்டு புழுவாய் போகாதே…
இப்பொழுது வாழ்ந்து விடு இன்றே இன்றே…

பெண் : பார்க்காதே பார்க்காதே பஞ்சாங்கத்த பார்க்காதே…
தள்ளாதே தள்ளாதே தாவணிய தள்ளாதே…
கிள்ளாதே கிள்ளாதே…

BGM

பெண் : கிளி மனச கிள்ளாதே…

பெண் : கொல்லாதே கொல்லாதே டீன் ஏஜை கொல்லாதே…
வாழ்க்கை வாழத்தானே…
குழு : வரவா அத்தானே…


Notes : Paarkathe Paarkathe Song Lyrics in Tamil. This Song from Gentleman (1993). Song Lyrics penned by Vaali. பார்க்காதே பார்க்காதே பாடல் வரிகள்.


Scroll to Top