மலர்ந்து மலராத
மலர்ந்து மலராத பாதி மலர் போல…
வளரும் விழி வண்ணமே…
வந்து விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக…
விளைந்த கலை அன்னமே…
மலர்ந்து மலராத பாதி மலர் போல…
வளரும் விழி வண்ணமே…
வந்து விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக…
விளைந்த கலை அன்னமே…
அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்…
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்…
காற்றினிலும் மழையினிலும்…
கலங்க வைக்கும் இடியினிலும்…
கரையினிலே ஒதுங்கி நின்றால் வாழும்…
அமைதியான நதியினிலே ஓடும் Read More »
நலந்தானா நலந்தானா…
உடலும் உள்ளமும் நலந்தானா…
நலம் பெற வேண்டும் நீயென்று…
நாளும் என் நெஞ்சில் நினைவுண்டு…
நீயே உனக்கு என்றும் நிகரானவன்…
நீயே உனக்கு என்றும் நிகரானவன்…
அந்தி நிழல் போல் குழல் வளர்த்து…
தாயாகி வந்தவன்…
நீயே உனக்கு என்றும் Read More »
பொன் ஒன்று கண்டேன்…
பெண் அங்கு இல்லை…
என்னென்று நான் சொல்லலாகுமா…
என்னென்று நான் சொல்ல வேண்டுமா…
பொன் ஒன்று கண்டேன் Read More »
பூமாலையில் ஓர் மல்லிகை…
இங்கு நான்தான் தேன் என்றது…
உந்தன் வீடு தேடி வந்தது…
இன்னும் வேண்டுமா என்றது…
பட்டத்து ராணி பார்க்கும் பார்வை…
வெற்றிக்குத்தான் என எண்ண வேண்டும்…
பட்டத்து ராணி பார்க்கும் பார்வை…
வெற்றிக்குத்தான் என எண்ண வேண்டும்…
பூங்காற்று திரும்புமா…
என் பாட்ட விரும்புமா…
பாராட்ட மடியில் வச்சுப் தாலாட்ட…
எனக்கொரு தாய் மடி கெடைக்குமா…
பூங்காற்று திரும்புமா Read More »