பொன் ஒன்று கண்டேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்டி.எம்.சௌந்தரராஜன் & பி.பி.ஸ்ரீனிவாஸ்எம்.எஸ்.விஸ்வநாதன் & டி.கே.ராமமூர்த்திபடித்தால் மட்டும் போதுமா

Pon Ondru Kanden Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : பொன் ஒன்று கண்டேன்…
பெண் அங்கு இல்லை…
என்னென்று நான் சொல்லலாகுமா…

ஆண் : என்னென்று நான் சொல்ல வேண்டுமா…

—BGM—

ஆண் : பூ ஒன்று கண்டேன்…
முகம் காண வில்லை…
ஆண் : என்னென்று நான் சொல்லலாகுமா…
ஆண் : என்னென்று நான் சொல்ல வேண்டுமா…

—BGM—

ஆண் : நடமாடும் மேகம்…
நவநாகரீகம்…
அலங்கார சின்னம்…
அலை போல மின்னும்…

ஆண் : நடமாடும் செல்வம்…
பணிவான தெய்வம்…
பழங்காலச் சின்னம்…
உயிராக மின்னும்…

ஆண் : துள்ளி வரும்…
வெள்ளி நிலா…
துள்ளி வரும் வெள்ளி நிலா…

ஆண் : துவண்டு விழும்…
கொடி இடையால்…
துவண்டு விழும் கொடி இடையால்…

ஆண் : விண்ணோடு விளையாடும்…
பெண் அந்த பெண்ணல்லவோ…
ஆண் : சென்றேன்…
ஆண் : ஹ்ம்ம்…
ஆண் : கண்டேன்…
ஆண் : ஹ்ம்ம்…
ஆண் : வந்தேன்…
ஆண் : ஹ்ம்ம்…

ஆண் : பொன் ஒன்று கண்டேன்…
பெண் அங்கு இல்லை…
என்னென்று நான் சொல்லலாகுமா…
ஆண் : என்னென்று நான் சொல்ல வேண்டுமா…

—BGM—

ஆண் : நான் பார்த்த பெண்ணை…
நீ பார்க்க வில்லை…
நீ பார்த்த பெண்ணை…
நான் பார்க்க வில்லை…
நீ பார்த்த பெண்ணை…
நான் பார்க்க வில்லை…

ஆண் : உன் பார்வை போலே…
என் பார்வை இல்லை…
நான் கண்ட காட்சி…
நீ காண வில்லை…
நான் கண்ட காட்சி…
நீ காண வில்லை…

ஆண் : என் விழியில்…
நீ இருந்தாய்…
என் விழியில் நீ இருந்தாய்…

ஆண் : உன் வடிவில்…
நான் இருந்தேன்…
உன் வடிவில் நான் இருந்தேன்…

ஆண் : நீ இன்றி நான் இல்லை…
நான் இன்றி நீ இல்லை…
ஆண் : சென்றேன்…
ஆண் : ஹ்ம்ம்…
ஆண் : கண்டேன்…
ஆண் : ஹ்ம்ம்…
ஆண் : வந்தேன்…
ஆண் : ஹ்ம்ம்…

ஆண் : பொன் ஒன்று கண்டேன்…
பெண் அங்கு இல்லை…
என்னென்று நான் சொல்லலாகுமா…
ஆண் : என்னென்று நான் சொல்ல வேண்டுமா…

ஆண் : பூ ஒன்று கண்டேன்…
முகம் காண வில்லை…
ஆண் : என்னென்று நான் சொல்லலாகுமா…
ஆண் : என்னென்று நான் சொல்ல வேண்டுமா…


Notes : Pon Ondru Kanden Song Lyrics in Tamil. This Song from Padithal Mattum Podhuma (1962). Song Lyrics penned by Kannadasan. பொன் ஒன்று கண்டேன் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading