அண்ணனோட பாட்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்கே கே, கார்த்திக், சுஜாதா மோகன் & சின்னபொண்ணுவித்யாசாகர்சந்திரமுகி

Annanoda Paatu Song Lyrics in Tamil


பெண் : வாழ்த்துறேன் வாழ்த்துறேன்…
வாரும் பெண்களுக்கு வாழ்த்துறேன்…
பொண்ண பெத்த தாயாரே…
போதரமா கேட்டுருங்க…
மாப்பிள்ளைய பெத்தவக…
மனம் மங்கலமா கேட்டுருங்க…

பெண் : சுண்ணாம்பு போல…
சுவிச்ச முகத்துக்கு…
எங்க சூரியனாா் வம்சம்…
எங்கெங்கே வாச்சுச்சோ…
வெத்தல போல விரிச்ச முகத்துக்கே…
எங்க சந்திரனார் வம்சம்…
எங்கங்கோ வாச்சுச்சோ…

ஆண் : அரே அரே அரே அரே அரே…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஓ ஓ… அண்ணனோட பாட்டு…
ஆ ஆ… ஆட்டம் போடுடா…
ஆ ஆ… அக்கறையா கேட்டா…
ஆ ஆ… அர்த்தம் நூறுடா…

ஆண் : போடு சக்கை போடு போடு…
போட்டா அளந்து போடுடா…
நேத்து காற்றில் ஓடிப் போச்சு…
இன்றே வாழ்ந்து பாருடா…

குழு : அகர்ந்தவில்லா நகர்த்து பேசு…
அகர்ந்தவில்லா நகர்த்து பேசு…
அகர்ந்தவில்லா நகர்த்து பேசு…
அகர்ந்தவில்லா நகர்த்து பேசு…

ஆண் : ஓ ஓ… அண்ணனோட பாட்டு…
ஆ ஆ… ஆட்டம் போடுடா…
ஆ ஆ… அக்கறையா கேட்டா…
ஆ ஆ… அர்த்தம் நூறுடா…

BGM

ஆண் : அன்பின் உறவாயிரு…
உண்மை மறவாதிரு…
நூறு ஆண்டு வரை…
வாழ்வில் வளமாய் இரு…

பெண் : வாழை பூப்போல வெட்கம் பாரு…
மனசுக்குள்ளே தான் மத்தாப்பு…

ஆண் : இரவில் இனிமேலு தூக்கம் ஏது…
மார்பில் தங்காது மாராப்பு…

பெண் : நீ அறியா விஷயம்… ஓ ஓ…
அது நாளை புரியும்… ஓ ஓ…

ஆண் : அவன் மூச்சுக்காற்றில்…
உன் சேலை எாியும்…

ஆண் & பெண் : ஹே… கொக்கரக்கோ சேவல் ஒன்னு…
கோழி கிட்ட மாட்டிக்கிச்சு…

குழு : அகர்ந்தவில்லா நகர்த்து பேசு…
அகர்ந்தவில்லா நகர்த்து பேசு…
அகர்ந்தவில்லா நகர்த்து பேசு…
அகர்ந்தவில்லா நகர்த்து பேசு…

ஆண் : ஓ ஓ… அண்ணனோட பாட்டு…
ஆ ஆ… ஆட்டம் போடுடா…
ஆ ஆ… அக்கறையா கேட்டா…
ஆ ஆ… அர்த்தம் நூறுடா…

BGM

ஆண் : இப்புடுச்சூடு…

BGM

ஆண் : உள்ளம் தெளிவாக வை…
எண்ணம் உயர்வாக வை…
வாழும் காலம் எல்லாம்…
மண்ணில் மரியாதை வை…

ஆண் : வேர்கள் இல்லாத மரமும் உண்டா…
சொந்தக்காலில் நீ நில்லேன்மா…
நீ நின்ன பின்னாலே ஊரே கேட்கும்…
அதுக்குள் தம்பட்டம் கூடாதம்மா…

ஆண் : கண் இமைக்கும் நொடியில்…
அட எதுவும் நடக்கும்…
இது எனக்கு தெரியும்…
நாளை உனக்கும் புரியும்…

ஆண் : ஹேய்… அஞ்சுக்குள்ள நாள வைய்…
ஆளம் பார்த்து காலை வைய்…

குழு : அகர்ந்தவில்லா நகர்த்து பேசு…
அகர்ந்தவில்லா நகர்த்து பேசு…
அகர்ந்தவில்லா நகர்த்து பேசு…
அகர்ந்தவில்லா நகர்த்து பேசு…

ஆண் : ஓ ஓ… அண்ணனோட பாட்டு…
ஆ ஆ… ஆட்டம் போடுடா…
ஆ ஆ… அக்கறையா கேட்டா…
ஆ ஆ… அர்த்தம் நூறுடா…

ஆண் : போடு சக்கை போடு போடு…
போட்டா அளந்து போடுடா…
நேத்து காற்றில் ஓடிப் போச்சு…
இன்றே வாழ்ந்து பாருடா…

குழு : அகர்ந்தவில்லா நகர்த்து பேசு…
அகர்ந்தவில்லா நகர்த்து பேசு…
அகர்ந்தவில்லா நகர்த்து பேசு…
அகர்ந்தவில்லா நகர்த்து பேசு…


Notes : Annanoda Paatu Song Lyrics in Tamil. This Song from Chandramukhi (2005). Song Lyrics penned by Kabilan. அண்ணனோட பாட்டு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading