ஒன்னப் போல

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஷங்கர் மகாதேவன் & ஸ்ரீலேகா பார்த்தசாரதியுவன் ஷங்கர் ராஜாவேல்

Onnapola Song Lyrics in Tamil


குழு : ஏய் ஏய் ஏய் ஏய் ஏகி யே ஹா…
ஏய் ஏய் ஏய் ஏய் ஏகி யே ஹா…

BGM

குழு : ஏய் ஏய் ஏய் ஏய் ஏகி யே ஹா…
ஏய் ஏய் ஏய் ஏய் ஏகி யே ஹா…

பெண் : ஒன்னப்போல ஆம்பளைய…
ஊருக்குள்ள நான் பாக்கலியே…
ஒத்தையில கிட்ட வந்த…
திரும்பித்தானே நான் போகலியே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஏய்… ஒன்னப்போல பொண்ணுங்கெல்லாம்…
ஒலகத்திலதான் பஞ்சமடி…
ஒத்தையில நீயும் வந்தா…
ஒடம்புக்குள்ளதான் கோடை இடி…

பெண் : இது கனவானு தெரியல…
நனவானு புரியல…
காய்ச்சல் இன்னும் கொறையல…
என் காய்ச்சல் இன்னும் கொறையல…

பெண் : ஐசா ஐசா நைசா நைசா…
புதுசா புதுசா தினுசா தினுசா…
ஐசா ஐசா நைசா நைசா…
புதுசா புதுசா தினுசா தினுசா…

BGM

பெண் : தென்னமரம் நீ தொட்டதும்…
தங்க மரம் ஆனதடா…

ஆண் : தேக்கு மரம் நீ பாத்ததும்…
பாக்குமரம் ஆனதடி…

பெண் : முட்டக்கண்ணால மொறைக்காதடா…
மூச்சுக் காத்தெல்லாம் புயலாகுது…

ஆண் : மூணாங்கண்ணாலே எரிக்காதடி…
மூல நரம்பெல்லாம் முறுக்கேறுது…

பெண் : என் மூடிபோட்ட மனச…
கேடி போல தெறந்த…
மோடிமஸ்தான் நீதானடா… ஹா…

ஆண் : ஐசா ஐசா நைசா நைசா…
புதுசா புதுசா தினுசா தினுசா…
ஹோய் ஐசா ஐசா நைசா நைசா…
புதுசா புதுசா தினுசா தினுசா…

குழு : ஏய் ஏய் ஏய் ஏய் ஏகி யே ஹா…
ஏய் ஏய் ஏய் ஏய் ஏகி யே ஹா…

BGM

பெண் : வெங்காயப்பூ வெள்ள நிறம்…
ஒன் சிரிப்பு வெள்ளி நிறம்…

ஆண் : தத… தக்காளிக்கு தங்க நிறம்…
நீ நடந்தா மண்ணும் ஒரம்…

பெண் : கனவுல என்ன நீயும் கட்டிப்பிடிச்சா…
காயம் ரொம்பத்தான் ஆகுமடா…

ஆண் : நெஜமா ஒன்ன நானும் தொட்டுப் புடுச்சா…
காயம் எல்லாமே ஆறுமடி…

பெண் : நூத்தி எட்டுத் தடவ…
தோப்புக்கரணம் போட்டு…
வேண்டுதல் நெறவேத்திக்கோ…

ஆண் : ஏய் ஐசா நைசா…

பெண் : ஒன்னப்போல ஆம்பளைய…
ஊருக்குள்ள நான் பாக்கலியே…

குழு : தானானனா தான னா னா னா…
தானானனா தான னா னா னா…

ஆண் : ஏய் ஐசா நைசா…

குழு : தானானனா தான னா னா னா…
தானானனா தான னா னா னா…

ஆண் : ஏய் ஐசா நைசா…


Notes : Onnapola Song Lyrics in Tamil. This Song from Vel (2007). Song Lyrics penned by Na. Muthukumar. ஒன்னப் போல பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading