நலந்தானா நலந்தானா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்பி. சுசீலாகே.வி. மகாதேவன்தில்லானா மோகனாம்பாள்

Nalandhana Nalandhana Song Lyrics in Tamil


BGM

பெண் : நலந்தானா நலந்தானா…
உடலும் உள்ளமும் நலந்தானா…

BGM

பெண் : நலந்தானா நலந்தானா…
உடலும் உள்ளமும் நலந்தானா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : நலந்தானா நலந்தானா…
உடலும் உள்ளமும் நலந்தானா…

BGM

பெண் : நலம் பெற வேண்டும் நீயென்று…
நாளும் என் நெஞ்சில் நினைவுண்டு…

BGM

பெண் : இலை மறை காய் போல் பொருள் கொண்டு…
எவரும் அறியாமல் சொல் இன்று…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : நலந்தானா…
உடலும் உள்ளமும் நலந்தானா…

BGM

பெண் : கண் பட்டதால் உந்தன் மேனியிலே…
புண் பட்டதோ அதை நானறியேன்…

BGM

பெண் : என் கண் பட்டதால் உந்தன் மேனியிலே…
புண் பட்டதோ அதை நானறியேன்…

பெண் : புண் பட்ட சேதியை கேட்டவுடன்…

BGM

பெண் : இந்த பெண் பட்ட பாட்டை…
யார் அறிவார்…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : நலந்தானா…
உடலும் உள்ளமும் நலந்தானா…

பெண் : நடந்ததெல்லாம் மறந்திருப்போம்…
நடப்பதையே நினைத்திருப்போம்…

பெண் : நடந்ததெல்லாம் மறந்திருப்போம்…
நடப்பதையே நினைத்திருப்போம்…

பெண் : கட்டுண்டோம் பொறுத்திருப்போம்…
காலம் மாறும் சந்திப்போம்…


Notes : Nalandhana Nalandhana Song Lyrics in Tamil. This Song from Thillana Mohanambal (1968). Song Lyrics penned by Kannadasan. நலந்தானா நலந்தானா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading