மன்னவனே தென்னவனே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
எஸ். ஏ. ராஜ்குமார்எஸ். பி. பாலசுப்ரமணியம்எஸ். ஏ. ராஜ்குமார்கண்ணுபடபோகுதய்யா

Mannavane Thennavane Song Lyrics in Tamil


ஆண் : மன்னவனே தென்னவனே…
உன் மனசு ஓடைஞ்சதா…
பாசம் வச்ச பாவத்துக்கு…
பழி வந்து சேர்ந்ததா…

—BGM—

ஆண் : மன்னவனே தென்னவனே…
உன் மனசு ஓடைஞ்சதா…
பாசம் வச்ச பாவத்துக்கு…
பழி வந்து சேர்ந்ததா…

ஆண் : குத்தமில்லா கோயில் ஒண்ணு…
குண்டு பட்டு சரிஞ்சதா…

—BGM—

ஆண் : சுத்தமுள்ள சூரியனும்…
சொல்லுப்பட்டு கரிஞ்சதா…

ஆண் : வண்ணக்குயில் கூடுதான்…
சின்னப்பட்டு போனதா…
வானமே உனக்குத்தான்…
கண்ணு பட்டு போனதா…

—BGM—


Notes : Mannavane Thennavane Song Lyrics in Tamil. This Song from Kannupada Poguthaiya (1999). Song Lyrics penned by S. A. Rajkumar. மன்னவனே தென்னவனே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading