மனச மடிச்சு நீதான் 

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கலை குமார்எஸ். பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராஎஸ். ஏ. ராஜ்குமார்கண்ணுபடபோகுதய்யா

Manasa Madichi Neethan Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : மனச மடிச்சு நீதான்…
உன் இடுப்பில் சொருகுற…
உதட்டை கடிச்சி நீதான்…
என்னை உசுப்பு ஏத்துற…

—BGM—

பெண் : ஓரக்கண்ணுல நீதான்…
என்னை எதுக்கு பாக்குற…
ஒதுங்கி நிக்குற போதும்…
என்னை உரசி பேசுற…

ஆண் : தொட்டு தொட்டு ரசிப்போமா…
தொட்டில் கட்ட நினைப்போமா…

பெண் : ஒட்டிக் கிட்டு சித்தம்மா…
ஒண்ணா சேர்ந்து நிற்போமா…

ஆண் : கட்டிக்கிட்டு காத்துலதான்…
கரைஞ்சி போவோமா…

ஆண் : மனச மடிச்சு நீதான்…
உன் இடுப்பில் சொருகுற…

பெண் : ஒதுங்கி நிக்குற போதும்…
என்னை உரசி பேசுற…

—BGM—

ஆண் : அம்மம்மா குண்டுமல்லி…
ஆள இப்போ தூக்குது…
அழகா கிட்ட வந்து மூடு ஏத்துது…

—BGM—

பெண் : சிலிர்க்கும் கொலுசு இப்போ…
அத்தான் பேரை சொல்லுது…
அதுக்கும் இதுக்கும் சேர்த்து…
ஆட்டம் போடுது…

ஆண் : சேலை பொத்தித்தான் செங்கரும்பு ஆடுதா…
பெண் : கடிச்சி திங்கத்தான் கட்டெறும்பு தேடுதா…

ஆண் : காதல் ரேகத்தான் உள்ளங்கையில் ஓடுதா…
பெண் : கட்டில் கச்சேரி காதோடுதான் கேக்குதா…

ஆண் : குற்றாலமே குலுங்குதா…
பக்கம் வந்து சிணுங்குதா…
இரவே பத்தாதம்மா பகலும் உனக்குத்தான்…

பெண் : ஓரக்கண்ணுல நீதான்…
என்னை எதுக்கு பாக்குற…
ஆண் : உதட்டை கடிச்சி நீதான்…
என்னை உசுப்பு ஏத்துற…

—BGM—

ஆண் : ஆஹா… நீயும் குடிச்ச…
ஆத்து தண்ணி அள்ளித்தான்…
குடிச்சி பார்த்தேன்…
அது ரொம்ப இனிக்குது…

—BGM—

பெண் : இரவில் மாமா உங்க…
நெனப்புல நான் தூங்கினா…
நிலவில் பாய் விரிச்ச…
சுகமும் கிடைக்குது…

ஆண் : காதல் சூரியன்தான் கண்ணுக்குள்ளே கரையுமே…
பெண் : மாமா பார்த்தாலே மஞ்சள் கூட சிவக்குமே…

ஆண் : கண்ணைப் பார்த்தாலே கள் குடிச்ச போதைதான்…
பெண் : உன்னை நினைச்சாலே சொர்க்கத்துக்கு பாதைதான்…

ஆண் : குற்றாலமே குலுங்குதா பக்கம் வந்து சிணுங்குதா…
இரவே பத்தாதம்மா பகலும் உனக்குத்தான்…

ஆண் : மனச மடிச்சு நீதான்…
உன் இடுப்பில் சொருகுற…
உதட்டை கடிச்சி நீதான்…
என்னை உசுப்பு ஏத்துற…

பெண் : தொட்டு தொட்டு ரசிப்போமா…
தொட்டில் கட்ட நினைப்போமா…

ஆண் : ஒட்டிக் கிட்டு சித்தம்மா…
ஒண்ணா சேர்ந்து நிற்போமா…

பெண் : கட்டிக்கிட்டு காத்துலதான்…
கரைஞ்சி போவோமா…

ஆண் : மனச மடிச்சு நீதான்…
உன் இடுப்பில் சொருகுற…

பெண் : ஒதுங்கி நிக்குற போதும்…
என்னை உரசி பேசுற…

—BGM—


Notes : Manasa Madichi Neethan Song Lyrics in Tamil. This Song from Kannupada Poguthaiya (1999). Song Lyrics penned by Kalai Kumar. மனச மடிச்சு நீதான் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading