பொட்டெடுத்து வச்சி விடவா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்புஷ்பவனம் குப்புசாமி & சுவர்ணலதாபரணிஸ்டைல்

Pottu Eduthu Vidava Song Lyrics in Tamil


BGM

ஆண் : பொட்டெடுத்து வச்சிவிடவா முன்னால…
நான் பூவெடுத்து வச்சுவிடவா பின்னால…

பெண் : சீப்பெடுத்து சீவி விடவா தன்னால…
நீ வளையல் வாங்கி மாட்டி விடு உன் கையாள…

ஆண் : நான் ராத்திரியில் வாடுர்றேன்டி உன்னால…
நான் ராத்திரியில் வாடுர்றேன்டி உன்னால…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : அட அதுக்கு மேல அதுக்கு மேல…
இன்னும் இருக்கு பின்னால…

ஆண் : பொட்டெடுத்து… அப்படி…
பொட்டெடுத்து வச்சிவிடவா முன்னால…
நான் பூவெடுத்து வச்சுவிடவா பின்னால…

BGM

ஆண் : நான் உன்ன மடக்கி பேச…
அடி துடி துடிக்குது மீசை…
டின் டாங் டின் டாங்…
டின் டாங் டிங் டாங்…
டிங் டிங் டிங் டிங் டிங்…

பெண் : அட ஆசை ரொம்ப ஆசை…
நான் விடிய விடிய பேச…
டின் டாங் டின் டாங்…
டின் டாங் டிங் டாங்…
டிங் டிங் டிங் டிங் டிங்…

ஆண் : ஒய் கிட்ட கிட்ட வாடி…
ஒரு முத்தம் ஒன்னு தாடி…

பெண் : ஆ… இந்தா இந்தா வாயா…
உன் இஷ்டம் போல தாயா…

ஆண் : வச்சேனே வச்சேனே…
ஆசை வச்சேனே…

பெண் : நான் தொட்டேனே தொட்டேனே…
விரும்பி விரும்பி…
நெருங்கி நெருங்கி…

பெண் : பொட்டெடுத்து வச்சிவிடு நீ முன்னால…
நீ பூவெடுத்து வச்சிவிடுநீ பின்னால…

BGM

பெண் : நான் அம்சமணா பொண்ணு…
ஏன் அலையது உன் கண்ணு…
டின் டாங் டின் டாங்…
டின் டாங் டிங் டாங்…
டிங் டிங் டிங் டிங் டிங்…

ஆண் : அடி நீயும் நானும் ஒன்னு…
அட காதல் வந்து பண்ணு…
டின் டாங் டின் டாங்…
டின் டாங் டிங் டாங்…
டிங் டிங் டிங் டிங் டிங்…

பெண் : நீ தொட்டு தொட்டு பேசி…
என்ன மத்தளம் போல் வாசி…

ஆண் : அட அம்மா அம்மா ரோசி…
நீ எனக்கு ஏத்த ஏசி…

பெண் : கொல்லாதே கொல்லாதே…
என்ன கொல்லாதே…

ஆண் : நீ சொல்லாதே சொல்லாதே…
உனக்கும் எனக்கும் இருக்கும் உறவ…

ஆண் : பொட்டெடுத்து வச்சிவிடவா முன்னால…
நான் பூவெடுத்து வச்சுவிடவா பின்னால…

பெண் : சீப்பெடுத்து சீவி விடவா தன்னால…
நீ வளையல் வாங்கி மாட்டி விடு உன் கையாள…

ஆண் : நான் ராத்திரியில் வாடுர்றேன்டி உன்னால… யம்மா…
நான் ராத்திரியில் வாடுர்றேன்டி உன்னால…

பெண் : அட அதுக்கு மேல அதுக்கு மேல…
இன்னும் இருக்கு பின்னால…

ஆண் : பொட்டெடுத்து… அப்படி…
பொட்டெடுத்து வச்சிவிடவா முன்னால…
நான் பூவெடுத்து வச்சுவிடவா பின்னால…


Notes : Pottu Eduthu Vidava Song Lyrics in Tamil. This Song from Style (2002). Song Lyrics penned by Pa. Vijay. பொட்டெடுத்து வச்சி விடவா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading