காதலித்தால் ஆனந்தம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்கே.எஸ். சித்ராபரணிஸ்டைல்

Kadhalithal Anandham Song Lyrics in Tamil


BGM

பெண் : காதலித்தால் ஆனந்தம்…
கண்ணடித்தால் ஆனந்தம்…
சத்தமின்றி முத்தம் தந்தால்…
ரொம்ப ரொம்ப ஆனந்தம்…

பெண் : பார்த்துக்கொண்டால் ஆனந்தம்…
பேசிக்கொண்டால் ஆனந்தம்…
அங்கங்கு தீண்டும்போது…
கோடி கோடி ஆனந்தம்…

பெண் : கை பிடித்தால் ஆனந்தம்…
கட்டி அணைத்தால் ஆனந்தம்…
ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம்…
தம் தம் தம் தம்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : காதலித்தால் ஆனந்தம்…
கண்ணடித்தால் ஆனந்தம்…
சத்தமின்றி முத்தம் தந்தால்…
ரொம்ப ரொம்ப ஆனந்தம்…

BGM

பெண் : மலரே மலரே சிரித்தாயே…
நீ மனதில் எதையோ மறைத்தாயே…
ரகசியமோ ரகசியமோ ரகசியமோ… ஹொய்…

பெண் : நதியே நதியே நடந்தாயே…
உந்தன் நடையில் நளினம் கலந்தாயே…
புது சுகமோ புது சுகமோ புது சுகமோ… ஹொய்…

பெண் : வானவில்லே வானவில்லே…
மேகத்தில் ஏன் மறைகின்றாய்…
மௌனத்திலே மௌனத்திலே…
எதை எதையோ சொல்கின்றாய்…

பெண் : மல்லிகையே ஹோய் ஹோய்…
மல்லிகையே ஹோய் ஹோய்…
என் மனதை என் மனதை ஏன் பறித்தாய்…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : காதலித்தால் ஆனந்தம்…
கண்ணடித்தால் ஆனந்தம்…
சத்தமின்றி முத்தம் தந்தால்…
ரொம்ப ரொம்ப ஆனந்தம்…

BGM

பெண் : இரவே பகலின் பிறைச்சீலை…
அதை அவிழ்த்தால் தெரியும் அதிகாலை…
கனவுகளே கனவுகளே கனவுகளே… ஹோய்…

பெண் : அடடா அடடா இளஞ்சோளை…
அதன் கழுத்தில் பனிதான் மணி மாலை…
கவிதைகளே கவிதைகளே கவிதைகளே… ஹோய்…

பெண் : மேகங்களே மேகங்களே…
யாருக்கு திருமண நாளோ…
விதவிதமாய் பட்டுடுத்தி…
ஊர்வலம் போவது ஏனோ…

பெண் : ஆனந்தமாய் ஹோய் ஹோய்…
ஆனந்தமாய் ஹோய் ஹோய்…
வாழ்ந்திடுவோம் வாழ்ந்திடுவோம் உலகினிலே…

பெண் : காதலித்தால் ஆனந்தம்…
கண்ணடித்தால் ஆனந்தம்…
சத்தமின்றி முத்தம் தந்தால்…
ரொம்ப ரொம்ப ஆனந்தம்…

பெண் : பார்த்துக்கொண்டால் ஆனந்தம்…
பேசிக்கொண்டால் ஆனந்தம்…
அங்கங்கே தீண்டும்போது…
கோடி கோடி ஆனந்தம்…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : கை பிடித்தால் ஆனந்தம்…
கட்டி அணைத்தால் ஆனந்தம்…
ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம்…
தம் தம் தம் தம்…


Notes : Kadhalithal Anandham Song Lyrics in Tamil. This Song from Style (2002). Song Lyrics penned by Pa. Vijay. காதலித்தால் ஆனந்தம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading