மானாட கொடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். ஜானகிஇளையராஜாமுதல் வசந்தம்

Maanada Kodi Song Lyrics in Tamil


BGM

பெண் : மானாட கொடி பூவாடும்…
ஒரு சோலை…
நானாட அதில் தேனோடும்…
இளம் மாலை…
தோட்டத்து பூக்கள் எல்லாம்…
தேடுது என்னை…

பெண் : மானாட கொடி பூவாடும்…
ஒரு சோலை…
நானாட அதில் தேனோடும்…
இளம் மாலை…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : ஆஅ… காற்சலங்கை ஓசையிட்டால்…
காற்றில் ஒரு பாட்டு வரும்…
கைவளை தாளங்கள் தந்தனன்னா தானனன்னா…
தந்தனன்னா தானனன்னா…

பெண் : ஓ… தேனோடும் வண்ணமலை…
நீரோடும் வெள்ளி அலை…
ஜாடை மின்ன மின்ன…
ஆடை பின்ன பின்ன… ஓ…

பெண் : மானாட கொடி பூவாடும்…
ஒரு சோலை…
நானாட அதில் தேனோடும்…
இளம் மாலை…

BGM

பெண் : ஆஅ… வானமென்னும் மேடையிலே…
வானவில்லின் ஓவியங்கள்…
மேகத்தின் நாட்டியம் தந்தனன்னா தானனன்னா…
தந்தனன்னா தானனன்னா…

பெண் : ஓ… ஊர்கோலம் வண்ணக்கிளி…
ஆலோலம் சொல்லும் மொழி…
அன்னம் துள்ளத் துள்ள…
வண்ணம் என்ன சொல்ல… ஓ…

பெண் : மானாட கொடி பூவாடும்…
ஒரு சோலை…
நானாட அதில் தேனோடும்…
இளம் மாலை…


Notes : Maanada Kodi Song Lyrics in Tamil. This Song from Muthal Vasantham (1986). Song Lyrics penned by Vaali. மானாட கொடி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading