ராத்திரி நேரம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாபிரம்மா

Raathiri Neram Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ராத்திரி நேரம் ரயிலடி ஓரம்…
ஏம்மா ஏம்மா தூரம்…
அட வாம்மா வாம்மா ஓரம்…

—BGM—

பெண் : ராத்திரி நேரம் ரயிலடி ஓரம்…
போங்க போங்க தூரம்…
நம்ம மானம் கப்பல் ஏறும்…

ஆண் : ரொம்ப நாள் பாரமே…
கொஞ்சினால் தீருமே…

பெண் : ராத்திரி நேரம் ரயிலடி ஓரம்…
போங்க போங்க தூரம்…
நம்ம மானம் கப்பல் ஏறும்…

—BGM—

ஆண் : தேனாறு இதுவா…
தெப்பம் விட வரவா…
இன்ப குளத்தில் தினம் தினம் நீராட வா…

பெண் : நீராடு தலைவா…
நித்தம் நித்தம் மெதுவா…
இந்த மடிதான் இடம் தரும் சீராட வா…

ஆண் : முத்தம் பதிப்போம்…
அரங்கேறும் முதல் பாடம் அது…

பெண் : நித்தம் கொடுக்கும்…
இதழோரம் பரிமாறும் அது…

ஆண் : மீண்டும் மீண்டும் இனிக்க…
வாங்கி வாங்கி குடிக்க நீதான் தேன்…

பெண் : ராத்திரி நேரம் ரயிலடி ஓரம்…
போங்க போங்க தூரம்…
நம்ம மானம் கப்பல் ஏறும்…

ஆண் : அய்யோ… ராத்திரி நேரம் ரயிலடி ஓரம்…
ஏம்மா ஏம்மா தூரம்…
அட வாம்மா வாம்மா ஓரம்…

—BGM—

பெண் : மாமா நீ நெருங்கு…
மன்மதனை விரட்டு…
என்னை வருத்தும் அவன் விடும் அம்பானது…

ஆண் : பூபாணம் விடத்தான்…
புத்துணர்ச்சி வரத்தான்…
உன்னை அணைக்க உடல் மனம் தெம்பானது…

பெண் : இந்த பிறவி எதற்காக உனக்காக இனி…
ஆண் : இந்த கிளிதான் சுவை பார்க்க படைத்தானே கனி…

பெண் : மாலை சூடி முடிப்பேன்…
மையல் தீர துடித்தேன் பாய்தான் போட…

ஆண் : ராத்திரி நேரம் ரயிலடி ஓரம்…
ஏம்மா ஏம்மா தூரம்…
அட வாம்மா வாம்மா ஓரம்…

—BGM—

ஆண் : ஹ்ஹா… ரொம்ப நாள் பாரமே…
கொஞ்சினால் தீருமே…

பெண் : ராத்திரி நேரம் ரயிலடி ஓரம்…
போங்க போங்க தூரம்…
நம்ம மானம் கப்பல் ஏறும்…

ஆண் : அட ஏம்மா ஏம்மா தூரம்…
அட வாம்மா வாம்மா ஓரம்… வா…


Notes : Raathiri Neram Song Lyrics in Tamil. This Song from Bramma (1991). Song Lyrics penned by Vaali. ராத்திரி நேரம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading