பொன்னி நதி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாமுதல் வசந்தம்

Ponni Nadhi Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : பொன்னி நதி வெள்ளம் இன்று…
பொன்னி நதி வெள்ளம் இன்று…
பொங்கும் இன்பமே சொந்தமே…

—BGM—

ஆண் : பொன்னி நதி வெள்ளம் இன்று…
பொங்கும் இன்பமே சொந்தமே…
பூவின் வாசமே பூஜை நேரமே…
என் காதலின் சங்கமம் இன்றுதான்…

ஆண் : பொன்னி நதி வெள்ளம் இன்று…
பொங்கும் இன்பமே சொந்தமே…

—BGM—

ஆண் : பனியில் நனைந்த பூமேனி…
பருகத் துடிக்கும் நான் தேனீ…
அது தந்த சுகம் இன்ப சுகமே…
புது தங்க முகம் இந்த முகமே…

ஆண் : தெய்வம் சேர்த்த நம் கைகள்…
சொந்தம் பாடுது…
தென்றல் காற்றில் நம் பாடல்…
சொர்க்கம் தேடுது…
இது இளமை இனிமை புதுமை…

ஆண் : பொன்னி நதி வெள்ளம் இன்று…
பொங்கும் இன்பமே சொந்தமே…

—BGM—

ஆண் : தென்றல் இசைக்கின்ற சங்கீதம்…
சொல்லி வருவது உல்லாசம்…
மனம் தன்னில் சுகம் சொல்ல வந்தது…
மலர் தந்த மணம் கொண்டு வந்தது…

ஆண் : பொங்கும் ஆசை வேகங்கள்…
மங்கை தந்தது…
அங்கம் கூறும் மோகங்கள்…
தங்கம் போன்றது…
இனி இனிமையின் கனவுகள் உதயம்…

ஆண் : பொன்னி நதி வெள்ளம் இன்று…
பொங்கும் இன்பமே சொந்தமே…
நாளும் உன்னிடம் நாடும் என்னிடம்…
நீ தந்தது என்றுமே இன்பமே…

ஆண் : பொன்னி நதி வெள்ளம் இன்று…
பொங்கும் இன்பமே சொந்தமே…


Notes : Ponni Nadhi Song Lyrics in Tamil. This Song from Muthal Vasantham (1986). Song Lyrics penned by Vaali. பொன்னி நதி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading