பூப்பூவா பூப்பூவா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி.பாலசுப்ரமணியம் & சுவர்ணலதாசுரேஷ் பீட்டர்ஸ்கூலி

Poo Poova Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : பூப்பூவா பூப்பூவா பூத்திருக்கு பூமி…
பூவப் பறிக்கவே நேரம் இருக்கா…
பூநாகம் பூநாகம் படமெடுக்கும் சாமி…
பார்த்துப் பறிக்கவே ஞானம் இருக்கா…

ஆண் : பூப்பூவா பூப்பூவா பூத்திருக்கு பூமி…
பூவப் பறிக்கவே நேரம் இருக்கா…
பூநாகம் பூநாகம் படமெடுக்கும் சாமி…
பார்த்துப் பறிக்கவே ஞானம் இருக்கா…

பெண் : பூவும் உண்டு அதில் நாகம் உண்டு…
போராடி வெல்கின்ற வீரம் உண்டு…
வீரம் கொண்டு நீ வெற்றி கண்டால்…
கொண்டாடி வரவேற்கும் முதலில் வந்து வா வா…

ஆண் : பூப்பூவா பூப்பூவா பூத்திருக்கு பூமி…
பூவப் பறிக்கவே நேரம் இருக்கா…
பூநாகம் பூநாகம் படமெடுக்கும் சாமி…
பார்த்துப் பறிக்கவே ஞானம் இருக்கா… ஹோய்…

—BGM—

ஆண் : எந்த நெஞ்சில் நஞ்சென்று…
கண்களும் உரைக்காது…

—BGM—

ஆண் : ஓய்…. எந்த புற்றில் பாம்.பென்று…
ஜோதிடம் கணிக்காது…

—BGM—

பெண் : நீ காற்றே பிடிக்காமல்…
உன் கண்கள் மூடாது…

ஆண் : சுற்றும் பூமி ஓய்ந்தாலும்…
இந்தப் போர்தான் ஓயாது…

பெண் : வா மன்மதா ரதி நான் அல்லவா…
நீ தொட்டாலே உப்பெல்லாம் தேன் அல்லவா…
வா மன்னவா நீயும் தீ அல்லவா…
நெய்யோடு ஈக்கூட்டம் ஒட்டாது வா வா வா…

ஆண் : பூப்பூவா பூப்பூவா பூத்திருக்கு பூமி…
பூவப் பறிக்கவே நேரம் இருக்கா…
பூநாகம் பூநாகம் படமெடுக்கும் சாமி…
பார்த்துப் பறிக்கவே ஞானம் இருக்கா… ஹோய்…

—BGM—

ஆண் : சிங்க வேட்டை ஆட வந்தால்…
தூண்டில் ஒன்றும் உதவாது…
ஹேய்… தந்திரங்கள் இல்லாமல்…
வஞ்சகங்கள் சாயாது… ஹா ஹாஹா…

—BGM—

பெண் : தர்மம் விழுந்தாலும் தவறியும் உடையாது…
ஆண் : பல கோடி தந்தாலும் என் பாதை மாறாது…

பெண் : நீ மோதினால் பகை தூள் அல்லவா…
விரல் எல்லாம் எப்போதும் வேல் அல்லவா…
போராடி வா பின்பு பூச்சூட வா…
இனி வரலாறும் உன் பேரை வாசிக்கும் வா வா வா…

ஆண் : பூப்பூவா பூப்பூவா பூத்திருக்கு பூமி…
பூவப் பறிக்கவே நேரம் இருக்கா… ஹா…
பூநாகம் பூநாகம் படமெடுக்கும் சாமி…
பார்த்துப் பறிக்கவே ஞானம் இருக்கா…

ஆண் : அடப் பூப்பூவா பூப்பூவா பூத்திருக்கு பூமி…
பூவப் பறிக்கவே நேரம் இருக்கா…
ஹே… பூநாகம் பூநாகம் படமெடுக்கும் சாமி…
பார்த்துப் பறிக்கவே ஞானம் இருக்கா…

—BGM—


Notes : Poo Poova Song Lyrics in Tamil. This Song from Coolie (1995). Song Lyrics penned by Vairamuthu. பூப்பூவா பூப்பூவா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading