ஆறு அது ஆழம் இல்ல

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
முத்துலிங்கம்இளையராஜாஇளையராஜாமுதல் வசந்தம்

Aaru Athu Aazham Illai Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஆறு அது ஆழம் இல்ல…
அது சேரும் கடலும் ஆழம் இல்ல…
ஆறு அது ஆழம் இல்ல…
அது சேரும் கடலும் ஆழம் இல்ல…

ஆண் : ஆழம் எது அய்யா…
அந்த பொம்பள மனசுதான்யா…
ஆழம் எது அய்யா…
அந்த பொம்பள மனசுதான்யா…

ஆண் : அடி அம்மாடி அதன் ஆழம் பார்த்ததாரு…
அடி ஆத்தாடி அத பார்த்த பேர கூறு நீ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஆறு அது ஆழம் இல்ல…
அது சேரும் கடலும் ஆழம் இல்ல…

ஆண் : ஆழம் எது அய்யா…
அந்த பொம்பள மனசுதான்யா…
ஆழம் எது அய்யா…
அந்த பொம்பள மனசுதான்யா…

BGM

ஆண் : மாடி வீடு கன்னி பொண்ணு…
மனசுகுள்ள ரெண்டு கண்ணு…
ஏழை கண்ண ஏங்க விட்டு…
இன்னும் ஒண்ணு தேடுதம்மா…

ஆண் : கண்ணுக்குள்ள மின்னும் மைய்யி…
உள்ளுக்குள்ள எல்லாம் பொய்…
சொன்ன சொல்லு என்ன ஆச்சு…
சொந்தமெல்லாம் எங்கே போச்சு…

ஆண் : நேசம் அந்த பாசம் அது எல்லாம் வெளிவேஷம்…
திரை போட்டு செஞ்ச மோசமே…

ஆண் : ஆறு அது ஆழம் இல்ல…
அது சேரும் கடலும் ஆழம் இல்ல…

ஆண் : ஆழம் எது அய்யா…
அந்த பொம்பள மனசுதான்யா…
ஆழம் எது அய்யா…
அந்த பொம்பள மனசுதான்யா…

BGM

ஆண் : தண்ணியில கோலம் போடு…
ஆடி காத்தில் தீபம் ஏத்து…
ஆகாயத்தில் கோட்ட கட்டு…
அந்தரத்தில் தோட்டம் போடு…

ஆண் : ஆண்டவன கூட்டி வந்து…
அவனை அங்கே காவல் போடு…
அத்தனையும் நடக்கும் அய்யா…
ஆச வச்ச கிடைக்கும் அய்யா…

ஆண் : ஆனா கிடைக்காது நீ ஆச வைக்கும் மாது…
அவள் நெஞ்சம் யாவும் வஞ்சமே…

ஆண் : ஆறு அது ஆழம் இல்ல…
அது சேரும் கடலும் ஆழம் இல்ல…

ஆண் : ஆழம் எது அய்யா…
அந்த பொம்பள மனசுதான்யா…
ஆழம் எது அய்யா…
அந்த பொம்பள மனசுதான்யா…

ஆண் : அடி அம்மாடி அதன் ஆழம் பார்த்ததாரு…
அடி ஆத்தாடி அத பார்த்த பேர கூறு நீ…

ஆண் : ஆறு அது ஆழம் இல்ல…
அது சேரும் கடலும் ஆழம் இல்ல…

ஆண் : ஆழம் எது அய்யா…
அந்த பொம்பள மனசுதான்யா…
ஆழம் எது அய்யா…
அந்த பொம்பள மனசுதான்யா…


Notes : Aaru Athu Aazham Illai Song Lyrics in Tamil. This Song from Muthal Vasantham (1986). Song Lyrics penned by Muthulingam. ஆறு அது ஆழம் இல்ல பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading