பிரெஞ்சு குத்து

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
துரைகானா முத்து & ஓஃப்ரோஓஃப்ரோடிடி ரிட்டர்ன்ஸ்

French Kuthu Song Lyrics in Tamil


—BGM—

குழு : யா யா யா ஆ…
ஆண் : நம்ம கோவிந்தன் வீட்டுல…
முக்கியமான பங்ஷன்…

குழு : யா யா யா ஆ…
ஆண் : இவன் வாழ்க்கையில ஜெயிக்கனும்னா…
கல்யாணம்தான் சொல்யூஷன்…

குழு : ஏ ஏ…
ஆண் : கல்யாணம்தான் சொல்யூஷன்…
குழு : ஏ ஏ…
ஆண் : சொல்லுறாங்க ரிலேஷன்…

குழு : ஏ ஏ…
ஆண் : கல்யாணம்தான் சொல்யூஷன்…

—BGM—

ஆண் : பிரெண்டு உன்னோட பேச்சிலர் லைப்…
இன்னையோட எண்டு…
நீ சிங்கிள் இல்லை இனிமேல் நீ ரெண்டு…

ஆண் : அந்த தேவையில்லாத கான்டக்ட் எல்லாம்…
கண்ண மூடின்னு டிலீட் பண்று…

ஆண் : தப்பு பண்ணலேனாலும்…
பர்ட்ஸ் சாரி சொல்லிரு…
ஆர்குமென்ட் வரதுக்குள்ள…
காலுல வுழுந்திரு…

ஆண் : வீக் எண்டுனா வீட்டம்மாக்கு…
லீவ் வுட்டுரு…
வீட்டு வேலை எடுத்துப்போட்டு…
நீயும் செஞ்சிரு…

குழு : யா யா யா ஆ…
ஆண் : நம்ம கோவிந்தன் வீட்டுல…
முக்கியமான பங்ஷன்…

குழு : யா யா யா ஆ…
ஆண் : இவன் வாழ்க்கையில ஜெயிக்கனும்னா…
கல்யாணம்தான் சொல்யூஷன்…

குழு : ஏ ஏ…
ஆண் : கல்யாணம்தான் சொல்யூஷன்…
குழு : ஏ ஏ…
ஆண் : சொல்லுறாங்க ரிலேஷன்…

குழு : ஏ ஏ…
ஆண் : கல்யாணம்தான் சொல்யூஷன்…

—BGM—

ஆண் : செட்டு தோசை போல…
நீங்க சேர்ந்து இருக்கனும்…
நெட்டு போல்ட் போல…
நீங்க டைட்டா இருக்கனும்…

ஆண் : பெட் சீட்டுக்குள்ள போடுற சண்டை…
குவைட்டா இருக்கனும்…
உங்க ரெண்டு பேரு லைப்பும் இனிம…
ப்ரயிட் இருக்கனும்…

ஆண் : டர்ட்டி கிளாத்ஸ் இருந்தாக்க…
துவைச்சு கொடுக்கனும்…
அவ மூடு சுழிக்க இருந்தா…
நீ பேச்சு கொடுக்கனும்…

ஆண் : ரெண்டு பேரும் மாறி மாறி…
மூச்சு கொடுத்துக்கோ…
கொஞ்சம் பிசியா இருந்தாலும்…
வீடியோ கால்ல வந்து…
காட்சி கொடுக்கனும்…

ஆண் : கேளு கல்யாணம்தான் சொல்யூஷன்…
கேளு சொல்லுறாங்க ரிலேஷன்…
கேளு கல்யாணம்தான் சொல்யூஷன்…
கேளு சொல்லுறாங்க ரிலேஷன்…

—BGM—


Notes : French Kuthu Song Lyrics in Tamil. This Song from DD Returns (2023). Song Lyrics penned by Durai. பிரெஞ்சு குத்து பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading