விளையாட வா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அசல் கோலார்ராக்ஸேன் & வனரோசாஓஃப்ரோடிடி ரிட்டர்ன்ஸ்

Vilayaada Vaa Song Lyrics in Tamil


BGM

பெண் : இரவில் இனிமை சேர்க்க…
வெறுப்பும் சலிப்பும் தீர்க்க
பணமா பொணமா…
விளையாட வா…

பெண் : கதவை துறந்த நா…
பகடு தருவேன் நா…
பகடு உருட்டி நீ…
விதிய கணிப்பியா…

பெண் : ஆடி ஜெயிச்சனா…
பணத்த தருவேனா…
நீ தோத்து தோத்து ஓட…
போட்டு தள்ளுவேனா…

பெண் : கண்மூடி நானும் நிறம் நான்…
வேர் பூக்களில் நறுமணம் நான்…

BGM

பெண் : நா இருப்பேன் கூட வருவியா…

பெண் : நீ திக்கற்ற இருட்டில் நிக்க…
உள்ளம் திக்கு திக்க சத்தம் கேட்க…
உன் இஷ்ட தெய்வத்த நான் திட்ட…
உன் தோள்பட்டய நானும் தட்ட…

பெண் : இது நமக்குள் நடக்கும் ரகசியம்…
இத உடைக்க நினைச்சா கடிச்சி தின்னுவேன்…
புதைக்கும் எரிக்கும் செலவு மிச்சம்…

BGM

இரவில் இனிமை சேர்க்க…
வெறுப்பும் சலிப்பும் தீர்க்க…
பணமா பொணமா…
விளையாட வா…

BGM


Notes : Vilayaada Vaa Song Lyrics in Tamil. This Song from DD Returns (2023). Song Lyrics penned by Asal Kolaar. விளையாட வா பாடல் வரிகள்.


Scroll to Top