ஏனோ கண்கள்
ஏனோ கண்கள்…
உன் முகமே கேட்கிறதே…
ஏனோ கால்கள்…
உன் இடமே வருகிறதே…
Romantic Love Songs Lyrics
காதல் சொல்வது உதடுகள் அல்ல…
கண்கள்தான் தலைவா…
கண்கள் சொல்வதும் வார்தைகள் அல்ல…
கவிதைகள் தலைவா…
ஒரே ஒரு ஊாில்…
ஒரே ஓா் ராஜா…
ஒரே ஒரு ஊாில்…
ஒரே ஓா் ராஜா…
என் காதில் காதல் சொல்லுவானா…
மரகத மாலை நேரம்…
மமதைகள் மாய்ந்து வீழும்…
மகரந்த சேர்க்கை காதல்தானா…
இரவினில் தோற்ற தீயை…
பருகிட பார்க்கும் பார்வை…
வழிவது காதல் தீர்த்தம்தானா…
ஆத்தாடி ஆத்தாடி…
செம்பருத்தி பூக்காாி…
ஆசைப்பட்டு பூத்திருக்கா வா…
உன் ராசாத்தி ராசாத்தி…
ரங்கூனுக்கு ராசாத்தி…
ராப்பகலா காத்திருக்கா வா…
சற்றுமுன் கிடைத்த தகவல்படி…
தொலைந்து போனது என் இதயமடி…
உயிரே… என் உயிரே…
என் உயிரே… உயிரே…