ஏனோ கண்கள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்யுவன் சங்கர் ராஜா & சாதனா சர்கம்யுவன் ஷங்கர் ராஜாகள்வனின் காதலி

Eno Kangal Song Lyrics in Tamil


BGM

பெண் : ஏனோ கண்கள்…
உன் முகமே கேட்கிறதே…
ஏனோ கால்கள்…
உன் இடமே வருகிறதே…

பெண் : ஆசையோடு பேச வந்த வார்த்தை…
இன்று விடுமுறை தருகிறதே…
நூறு கோடி மான்கள் ஓடும்…
வேகம் போல இருதயம் துடிக்கிறதே…

ஆண் : அடி நாக்குல மூக்குல…
பேச்சில மூச்சில…
உனக்கு இது புரியாதா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : உன் போக்குல நாக்குல…
நடையில உடையில…
மயங்கிறேன் தெரியாதா…

ஆண் : அடி நிக்கிற நெளியுற…
நொறுங்குற நெருங்குற…
நெருப்பொன்னு தெரியாதா…

ஆண் : தினம் சொக்குற சொறுகுற…
விக்கிற விலகுற…
விடுதலை கிடையாதா…

ஆண் : அடங்காதது காமம்…
அந்த தீயும் அடங்காதே…
அடி பெண்ணே சாதம்…
உப்பின்றி ருசிக்காதே…

BGM

பெண் : கண்ணாடியை பார்த்தே…
காலம் தான் கழிகிறதா…
உன் வீட்டில் தினமும்…
இது போல் தான் நடக்கிறதா…

பெண் : இந்த தினசரி மாற்றம்…
காதலினாலே இரவுகள் எல்லாமே…
வேகமாய் விடிகிறதா…

ஆண் : வயதோடு ஒரு பூதம்…
வன்முறையில் இறங்கிடுதா…
ஏமாந்திடும் நேரம்…
தன் வேலையை தொடங்கிடுதா…

ஆண் : பாத்திடும் போதே பழமுதிர் சோலை…
அட பருகிட சொல்லுது…
வா வா வா வா வா…
வா வா வா வா வா…

BGM

பெண் : மெதுவாய் ஒரு மௌனம்…
மனதோடு பேசிடுதா…
பொதுவாய் ஒரு நாணம்…
புன்னகையை வீசிடுதா…

பெண் : தடு மாறிடும் நேரம்…
வானிலை மாற்றம்…
காற்றிலே நடந்தே…
குளிர் காய்ச்சல் அடிக்கிறதா…

ஆண் : புரியாதொரு வேட்கை…
பூ போல மலர்கிறதா…
பூவொன்று தொட்டால்…
தீ போல சுடுகிறதா…

ஆண் : மூடிய பூவுக்கு…
பூஜைகள் இல்லை…
சூடிட வேண்டும்…
வா வா வா வா…
வா வா வா வா…

பெண் : ஏனோ கண்கள்…
உன் முகமே கேட்கிறதே…
ஏனோ கால்கள்…
உன் இடமே வருகிறதே…

பெண் : ஆசையோடு பேச வந்த வார்த்தை…
இன்று விடுமுறை தருகிறதே…
நூறு கோடி மான்கள் ஓடும்…
வேகம் போல இருதயம் துடிக்கிறதே…

ஆண் : அடி நாக்குல மூக்குல…
பேச்சில மூச்சில…
உனக்கு இது புரியாதா…

ஆண் : உன் போக்குல நாக்குல…
நடையில உடையில…
மயங்கிறேன் தெரியாதா…

ஆண் : அடி நிக்கிற நெளியுற…
நொறுங்குற நெருங்குற…
நெருப்பொன்னு தெரியாதா…

ஆண் : தினம் சொக்குற சொறுகுற…
விக்கிற விலகுற…
விடுதலை கிடையாதா…

ஆண் : அடங்காதது காமம்…
அந்த தீயும் அடங்காதே…
அடி பெண்ணே சாதம்…
உப்பின்றி ருசிக்காதே…


Notes : Eno Kangal Song Lyrics in Tamil. This Song from Kalvanin Kadhali (2006). Song Lyrics penned by Na. Muthukumar. ஏனோ கண்கள் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading