Deva Hits

முத்து நகையே

முத்து நகையே முழு நிலவே…
குத்து விளக்கே கொடி மலரே…
கண் இரண்டும் மயங்கிட…
கன்னி மயில் உறங்கிட…
நான்தான் பாட்டெடுப்பேன்…
உன்னை தாய் போல் காத்திருப்பேன்…

முத்து நகையே Read More »

திருமலை நாயகனே

திருமலை நாயகனே உன் திருமதி ஆகட்டுமா…
திருமதியான பின்னே ஒரு வெகுமதி கேட்கட்டுமா…
சுந்தர தமிழ் மொழியில்…
மந்திர விழி இரண்டும்…
நெஞ்சத்தில் இடம் பிடித்த மன்னவா…

திருமலை நாயகனே Read More »

வானம் தரையில்

வானம் தரையில் வந்து நின்றதே… ஆ…
பூமி நிலவில் புகுந்துகொண்டதே…
திசைகள் எல்லாம் திரும்பிக்கொண்டதே…
தென்றல் பூக்களைப் பொழிந்துகொண்டதே…

வானம் தரையில் Read More »

கோபமா என் மேல்

கோபமா என் மேல் கோபமா…
பேசம்மா ஒரு மொழி பேசம்மா…
என் பாலைவனத்தில் உந்தன் பார்வையாறு…
வந்து பாய்ந்திடுமா…
உன் ஊடல் தீர்வதற்குள் எந்தன் ஜீவன்…
மெல்ல ஓய்ந்திடுமா…

கோபமா என் மேல் Read More »

Scroll to Top