தென்றல் எந்தன்
தென்றல் எந்தன் நடையை கேட்டது…
தத்தோம் தகதோம்…
தாழம்பூவின் வாசம் கேட்டேன்…
தித்தோம் திகிதோம்…
தென்றல் எந்தன் நடையை கேட்டது…
தத்தோம் தகதோம்…
தாழம்பூவின் வாசம் கேட்டேன்…
தித்தோம் திகிதோம்…
நிலவே நிலவே தாளம் போடு…
பாட்டொண்ணு பாட போறேன்…
மலரே மலரே ராகம் தேடி…
பாட்டொண்ணு பாட போறேன்…
கண்டுபிடி அவனைக் கண்டுபிடி…
நெஞ்சைக் களவாடி ஓடி விட்டான் கண்டுபிடி…
கண்டுபிடி அவனைக் கண்டுபிடி…
நெஞ்சைக் களவாடி ஓடி விட்டான் கண்டுபிடி…
உயிரே உயிரே நலம்தானா சம்மதம்தானா…
நிஜம்தானா நிம்மதிதானா…
அழகே நிலவின் முதுகில் கவிதை…
எழுதி ரசித்திடவா…
வானில் காயுதே வெண்ணிலா…
நெஞ்சில் பாயுதே மின்னலா…
நீ பேசவே ஒரு மொழி இல்லையா…
வாசம் போதுமே பூக்கள் வாய் பேசுமா…
நீ இருந்தால் நான் இருப்பேன்…
நீ நடந்தால் நான் நடப்பேன்…
நிழலுக்கெல்லாம் குடை பிடிப்பேன்…
நீ என் காதலியானால்…
வெண்ணிலவை திருடிகொள் உயிரே…
விடியும் வரை குடியிருப்போம் உயிரே…
பூமியில் பந்து காற்று போகும் போகும்…
நீயும் நானும் கட்டி கொள்ள வேண்டும்…
ஆசையில் ஒர் கடிதம்…
வரைந்ததே ஒர் இதயம்…
எழுத்தினால் தலை எழுத்தை…
மாற்றியே விதி எழுதும்…
ஆசையில் ஒர் கடிதம் Read More »
ஏ மோனா ஏ மோனா…
என் மோனலிசாதானா…
உயிர் வரை வருவாளோ தானா…
ஏ மோனா ஏ மோனா…
உன் மோனலிசா நானா…
உயிர் வரை வருவேனே தானா…