வானில் காயுதே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துமனோ, எஸ்.ஜே. சூர்யா & அனுராதா ஸ்ரீராம்தேவாவாலி

Vaanil Kaayuthe Song Lyrics in Tamil


BGM

பெண் : உன் பேர் வாசிக்கையிலே…
புது ஓசை பிறந்ததே…
அது ஆசை ஊட்டுதே…
என் மேனி சிலிர்க்குதே…

பெண் : என்னிடம் பேசி போனது…
சில நூறு பெண்ணடி…
என்னிடம் பேச மறுத்தவள்…
நீ ஒருத்திதானடி…

பெண் : வானில் காயுதே வெண்ணிலா…
நெஞ்சில் பாயுதே மின்னலா…
நீ பேசவே ஒரு மொழி இல்லையா…
வாசம் போதுமே பூக்கள் வாய் பேசுமா…

BGM

ஆண் : வானில் காயுதே வெண்ணிலா…
நெஞ்சில் பாயுதே மின்னலா…
வாய்ப்பை தந்தால் நான் வாய் பேசுவேன்…
உனக்கும் சேர்த்து நான்…
ஒருவன் காதல் செய்வேன்…

BGM

பெண் : நதியின் போக்கிலே…
நாணல் தலை சாயவே…

BGM

பெண் : சொல்லி செய்த நிலவு…
என் அழகு நீ குலவு நீ வா…
கண்ணை கொத்தும் அழகு…
என் அழகு பெண் அழகு நீ வா வா…

ஆண் : மின்சார பெண்ணே ஆறாக ஆனேன்…
மின்சாரம் பாய்ந்து மீனாகி போனேன்…
யாரென்று தெரியாமல் யோசிக்கிரேன்…

பெண் : யாரென்று என்னை நீ கேட்கவில்லை…
மேகத்தின் ஊரை விண் கேட்பதில்லை…
ஆசைக்கு அடையாளம் தேவை இல்லை…

BGM

பெண் : அன்று வண்ண மின்னலாய்…
உன் கண்ணில் தோன்றினேன்…
நான் போகும் போக்கிலே…
ஒரு பூவை வீசினேன்…

ஆண் : நீ பூவை வீசியே…
என்னை சாம்பலாக்கினாய்…
நீ தீயை வீசினால்…
நான் என்ன ஆகுவேன்…

BGM

பெண் : வானில் காயுதே வெண்ணிலா…
நெஞ்சில் பாயுதே மின்னலா…

பெண் : வாய்ப்பை தந்தால்…
நான் வாய் பேசுவேன்…

பெண் : வாசம் போதுமே பூக்கள் வாய் பேசுமா…

BGM


Notes : Vaanil Kaayuthe Song Lyrics in Tamil. This Song from Vaali (1999). Song Lyrics penned by Vairamuthu. வானில் காயுதே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading