பேங் பேங்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிகே.ஜி. ரஞ்சித்யுவன் சங்கர் ராஜாஅஞ்சான்

Bang Bang Bang Song Lyrics in Tamil


—BGM—

குழு : பேங் பேங் பேங்…
பேங் பேங் பேங்…

ஆண் : எந்த தோட்டாவை எடுத்தாலும் ஒரு பேருதான்…

—BGM—

ஆண் : மும்பை கேட்டுக்கும் ரோட்டுக்கும் ஒரு பேருதான்…

—BGM—

ஆண் : இங்க அப்பப்பா அங்கங்க தீ பத்துமே…
ஒரு ஆபத்தில் அவன் பேர் காப்பாத்துமே…
அந்தேரிபுலி பேர சொன்னா அடிநெஞ்சுல…

குழு : பேங் பேங் பேங்…
ராஜுபாய் உன்ன கண்ணாலே பாத்தாலே…
பேங் பேங் பேங்…
ராஜுபாய் வந்து முன்னால நின்னா…

குழு : பேங் பேங் பேங்…
ராஜுபாய் உன்ன கண்ணாலே பாத்தாலே…
பேங் பேங் பேங்…
ராஜுபாய் வந்து முன்னால நின்னா…

ஆண் : எந்த தோட்டாவை எடுத்தாலும் ஒரு பேருதான்…

—BGM—

ஆண் : மும்பை கேட்டுக்கும் ரோட்டுக்கும் ஒரு பேருதான்…

—BGM—

ஆண் : பாசம் கேட்டா கொட்டித்தள்ளு…
வேஷம் போட்டா வெட்டித்தள்ளு…
ராஜுபாயின் மந்திரமே அதுதானே…

ஆண் : கோவம் வந்தா ஆரப்போடு…
நேரம் வந்தா கூறுபோடு…
ராஜுபாயின் தந்திரமே அதுதானே…

ஆண் : ஹே… காட்சி மாறும் போதும்…
அவன் ஆட்டம் மாறாதே…
ஹே… ஆட்சி மாறும் போதும்…
இந்த கூட்டம் மாறாதே…

குழு : ஹரே வா வா வா வா…
வாரே வாரே வா…
பேங் பேங் பேங்…
பேங் பேங் பேங்…

—BGM—

ஆண் : ஊர் முழுக்க அன்பிருக்கு…
தோள் கொடுக்க நட்பிருக்கு…
நாங்க சோ்த்த சொத்து எல்லாம் அதுதானே…

ஆண் : நியாயம் வெல்ல சட்டம் வேணா…
தர்மம் செய்ய பட்டம் வேணா…
வாழ்க்கையோட தத்துவமே அதுதானே…

ஆண் : நீ காச வீசிப்பாரு…
இங்க வேலைக்காகாதே…
உன் ரெண்டு சொட்டு கண்ணீர் போதும்…
ஏதும் பேசாதே…

குழு : ஹரே வா வா வா வா…
வாரே வாரே வா…

குழு : பேங் பேங் பேங்…
ராஜுபாய் உன்ன கண்ணாலே பாத்தாலே…
பேங் பேங் பேங்…
ராஜுபாய் வந்து முன்னால நின்னா…
பேங் பேங் பேங்…


Notes : Bang Bang Bang Song Lyrics in Tamil. This Song from Anjaan (2014). Song Lyrics penned by Madhan Karky. பேங் பேங் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading