சாயி சரணம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
Unknownகே.ஜே. யேசுதாஸ்இளையராஜாஸ்ரீ ஷீரடி சாய்பாபா மஹாத்யம்

Sai Sharanam Song Lyrics in Tamil


ஆண் : ஜெய் பாண்டுரங்கா…
ஜெய் பண்டரி நாதா சரணம்…
சரணம் சரணம்…

ஆண் : சாயி சரணம் பாபா சரணம் சரணம்…
சாயி சரணம் கங்கை யமுனை சஞ்சம சமானம்…
இந்த தீர்த்தமுர்த்தி சேத்ரமெல்லாம் சாயி…
நாம் வணக்கம் தெய்வம் கருணா மூர்த்தி சாயி…
இந்த தீர்த்தமுர்த்தி சேத்ரமெல்லாம் சாயி…
நாம் வணக்கம் தெய்வம் கருணா மூர்த்தி சாயி…

ஆண் : சாயி சரணம் பாபா சரணம் சரணம்…
சாயி சரணம் கங்கை யமுனை சஞ்சம சமானம்…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : கல்வி செல்வதை வேண்டிய பிள்ளைக்கு…
கற்று தந்தான் கணபதியாக…
பிள்ளை செல்வதை நாடி வந்தோருக்கு…
பேரருள் புரிந்தான் ஈஸ்வரனாக…

ஆண் : திருவை நீக்கும் உமி போல் நோயை…
தீர்த்திட வந்தான் திருமாளாக…
பக்தர்கள் பலருக்கு மாறுதியாக…
மற்றும் சிலருக்கு தத்தாத்திரேயராய்…
அவரவர்கள் ஆசைப்படி தரிசனம் தந்தானே…
தஞ்சமும் அளித்தான்…

ஆண் : சாய் சரணம் பாபா சரணம் சரணம்…
சாயி சரணம் கங்கை யமுனை சஞ்சம சமானம்…
இந்த தீர்த்தமுர்த்தி சேத்ரமெல்லாம் சாயி…
நாம் வணக்கம் தெய்வம் கருணா மூர்த்தி சாயி…

ஆண் : சாய் சரணம் பாபா சரணம் சரணம்…
சாயி சரணம் கங்கை யமுனை சஞ்சம சமானம்…

BGM

ஆண் : பெரும் புயலை தாக்குதலால்…
அமைதியற்ற எளியோரை…
ஆதரித்து காக்கும் தெய்வம் ஆகினான்…

ஆண் : அஞ்ஞானம் கண் குருடு…
அத்தனையும் தீரும் வண்ணம்…
அரவணைத்து ஆதரித்த வைத்தியன்…

ஆண் : வீடு தோறும் பிட்சை பெற்று…
அவர்கள் செய்த பாவம் எல்லாம்…
பெற்றுக்கொண்டு மோட்சம் தந்த புண்ணியன்…

ஆண் : பற்றிக்கொண்ட பாவம் எல்லாம்…
விட்டு விட்டு ஓடிப்போக…
சக்தி தன்னை தவத்தினாலே பெற்றவன்…

ஆண் : அஷ்ட சித்தி சாதனையால்…
அங்கமெல்லாம் துண்டமாக…
ஆத்ம சக்தி காட்டினானே சித்தனாய்…

ஆண் : ஜீவராசி அத்தனைக்கும் சாயி சரணம்…
குழு : சாயி சரணம்…
ஆண் : திவ்ய ஞான சாதனைக்கு சாயி சரணம்…
குழு : சாயி சரணம்…

ஆண் : ஆத்திகர்க்கு சாயி சரணம்…
நாத்திகர்க்கும் சாயி சரணம்…
குழு : ஆத்திகர்க்கு சாயி சரணம்…
நாத்திகர்க்கும் சாயி சரணம்

ஆண் : பக்திக்கும் சாயி சரணம்…
முக்திக்கு சாயி சரணம்…
குழு : பக்திக்கும் சாயி சரணம்…
முக்திக்கு சாயி சரணம்

ஆண் : சாயி சரணம் பாபா சரணம் சரணம்…
சாயி சரணம் கங்கை யமுனை சஞ்சம சமானம்…
இந்த தீர்த்தமுர்த்தி சேத்ரமெல்லாம் சாயி…
நாம் வணக்கம் தெய்வம் கருணா மூர்த்தி சாயி…

ஆண் : இந்த தீர்த்தமுர்த்தி சேத்ரமெல்லாம் சாயி…
நாம் வணக்கம் தெய்வம் கருணா மூர்த்தி சாயி…
இந்த தீர்த்தமுர்த்தி சேத்ரமெல்லாம் சாயி…
நாம் வணக்கம் தெய்வம் கருணா மூர்த்தி சாயி…


Notes : Sai Sharanam Song Lyrics in Tamil. This Song from Sri Shirdi Sai Baba Mahathyam (1986). Song Lyrics penned by Unknown. சாயி சரணம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading