முத்து நகையே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிதேவாசாமுண்டி

Muthu Nagai Song Lyrics in Tamil


BGM

பெண் : முத்து நகையே முழு நிலவே…
குத்து விளக்கே கொடி மலரே…
முத்து நகையே முழு நிலவே…
குத்து விளக்கே கொடி மலரே…

பெண் : கண் இரண்டும் மயங்கிட…
கன்னி மயில் உறங்கிட…
நான்தான் பாட்டெடுப்பேன்…
உன்னை தாய் போல் காத்திருப்பேன்…

ஆண் : முத்து நகையே முழு நிலவே…
குத்து விளக்கே கொடி மலரே…
இன்னும் பல பிறவிகள் நம்முடைய உறவுகள்…
வாழும் தொடர் கதைதான்…
உந்தன் தேசம் வளர் பிறைதான்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : முத்து நகையே முழு நிலவே…
குத்து விளக்கே கொடி மலரே…

BGM

பெண் : உன்ன பாத்து ஆசபட்டேன்…
அத பாட்டில் சொல்லிபுட்டேன்…
நீயும் தொட நானும் தொட…
நாணம் அது கூச்சமிட…
அட்டை போல் ஒட்டி இருப்பேன்…

ஆண் : இந்த காதல் பொல்லாதது…
ஒரு காவல் இல்லாதது…
ஊத காத்து வஞ்சி மாது…
ஒத்தையில வரும் போது…
போர்வை போல பொத்தி அணைப்பேன்…

பெண் : ஆறு ஏழு நாளாச்சி விழி மூடி…
அடி ஆத்தாடி அம்மாடி உன்னை தேடி…

ஆண் : நீதானே மானே என் இளஞ்ஜோடி…
உன்னை நீங்காது என்றும் என் உயிர் நாடி…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : நித்தம் தவித்தேன்…
நீ வரும் வரைக்கும்…

ஆண் : முத்து நகையே முழு நிலவே…
குத்து விளக்கே கொடி மலரே…

பெண் : முத்து நகையே முழு நிலவே…
குத்து விளக்கே கொடி மலரே…

BGM

ஆண் : புள்ளி மானு பெண்ணானதா…
கெண்ட மீனு கண்ணானதா…
பூ முடிச்சி பொட்டு வச்சி…
புன்னகையில் தேன் தெளிச்சு…
பக்கம் ஒரு சொர்க்கம் வருதா…

பெண் : அட வாயா கைய தொடு…
பள்ளி பாடம் கத்து கொடு…
ஆவணியில் பூபடைஞ்சு தாவணிய போட்டுகிட்ட…
சின்ன பொண்ணு ஆசை விடுதா…

ஆண் : ஆவாரம் பூவாக விடுவேனா…
ஒரு அச்சாரம் வெய்காம இருப்பேனா…

பெண் : தேனாறும் பாலாறும் கலந்தாச்சி…
அன்பு நாளாக நாளாக வளர்ந்தாச்சு…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : என்ன படச்சான்…
நீ துணை வரத்தான்…

பெண் : முத்து நகையே முழு நிலவே…
குத்து விளக்கே கொடி மலரே…

பெண் : கண் இரண்டும் மயங்கிட…
கன்னி மயில் உறங்கிட…
நான் தான் பாட்டெடுப்பேன்…
உன்னை தாய் போல் காத்திருப்பேன்…

பெண் : முத்து நகையே முழு நிலவே…
குத்து விளக்கே கொடி மலரே…


Notes : Muthu Nagai Song Lyrics in Tamil. This Song from Samundi (1992). Song Lyrics penned by Vaali. முத்து நகையே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading