வா வா வெண்ணிலவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராசிற்பிஅன்னை வயல்

Vaa Vaa Vennilaave Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : வா வா வெண்ணிலவே ரோஜா வானத்திலே…
ஆனந்தத் தெம்மாங்கே பாடி வரலாம்…
வா வா வெண்ணிலவே ரோஜா வானத்திலே…
ஆனந்தத் தெம்மாங்கே பாடி வரலாம்…

ஆண் : வா வா வெண்ணிலவே…

—BGM—

ஆண் : பேசும் மொழி மறந்தே…
கிளியே சூடிய மௌனம் என்ன…

—BGM—

ஆண் : பாடும் இசை இழந்தே…
குயிலே வாடிய சோகம் என்ன…

—BGM—

ஆண் : தாகங்கள் கிள்ளக் கிள்ள…
கிளியே பேசிடு மெல்ல மெல்ல…
ராகங்கள் கெஞ்சக் கெஞ்ச…
குயிலே பாடிடு கொஞ்சக் கொஞ்ச…
நாணங்கள் சந்தம் சொல்ல…
கண்கள் ரெண்டும் பூவாய் மலர்ந்திடுமே… ஏ…

ஆண் : வா வா வெண்ணிலவே…
ரோஜா வானத்திலே…

—BGM—

ஆண் : வானச்சிமிழ் திறந்தே நிலவே…
சூரியப் பொட்டு வைப்பேன்…

—BGM—

ஆண் : கோடிக்கதிர் அழகை மலரே…
சேலையில் தொட்டு வைப்பேன்…

—BGM—

ஆண் : நீரின் தறியிருந்தே ஒளியே…
ஜரிகையில் பட்டு நெய்வேன்…
தூரிகைச் சொப்பனமே அழகே…
சூடிடும் மல்லிகையே…

ஆண் : வர்ணங்கள் சிந்தச் சிந்த…
வெள்ளை உள்ளம் வானவில் ஆனதடி…

ஆண் : வா வா வெண்ணிலவே ரோஜா வானத்திலே…
ஆனந்தத் தெம்மாங்கே பாடி வரலாம்…
வா வா வெண்ணிலவே ரோஜா வானத்திலே…
ஆனந்தத் தெம்மாங்கே பாடி வரலாம்…

ஆண் : வா வா வெண்ணிலவே…

—BGM—


Notes : Vaa Vaa Vennilaave Song Lyrics in Tamil. This Song from Annai Vayal (1992). Song Lyrics penned by Vairamuthu. வா வா வெண்ணிலவே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading