பூத்தது பூத்தது

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிபவதாரணியுவன் ஷங்கர் ராஜாபூவெல்லாம் கேட்டுப்பார்

Poothathu Song Lyrics in Tamil


—BGM—

பெண் : பூத்தது பூத்தது மனது…
இது பூத்தது எதற்காக…
தூக்கத்தை துரத்துது கனவு…
இந்த கனவுகள் எதற்காக…

பெண் : பூத்தது பூத்தது மனது…
இது பூத்தது எதற்காக…
தூக்கத்தை துரத்துது கனவு…
இந்த கனவுகள் எதற்காக…

—BGM—

பெண் : என் சுவாச காற்றில்…
உன் உயிரின் வாசம் கலந்ததே அன்பே எப்படி…
மணிக்கொரு உடையினை அணிந்தேன் அதற்காக…
மணமகள் கோலத்தில் தெரிந்தேன் அதற்காக…

பெண் : பூத்தது பூத்தது மனது…
இது பூத்தது உனக்காக…
தூக்கத்தை துரத்துது கனவு…
இந்த கனவுகள் உனக்காக…

பெண் : பூத்தது பூத்தது மனது…
இது பூத்தது உனக்காக…
தூக்கத்தை துரத்துது கனவு…
இந்த கனவுகள் உனக்காக…

பெண் : மணிக்கொரு உடையினை அணிந்தேன் உனக்காக…
மணமகள் கோலத்தில் தெரிந்தேன் உனக்காக…

—BGM—


Notes : Poothathu Song Lyrics in Tamil. This Song from Poovellam Kettuppar (1999). Song Lyrics penned by Pazhani Bharathi. பூத்தது பூத்தது பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading