Deva Hits

மேற்கே விதைத்த

மேற்கே விதைத்த சூரியனே…
உன்னை கிழக்கே முளைக்க ஆணையிட்டோம்…
தோன்றிட ஏதும் தடை இருந்தால்…
உன்னை தோண்டி எடுக்கவே துணிந்துவிட்டோம்…

மேற்கே விதைத்த Read More »

கந்தன் இருக்கும் இடம்

கந்தன் இருக்கும் இடம் கந்தக்கோட்டம்…
என் காதலி இருக்குமிடம் பாதர்தோட்டம்…
சைக்கிளும்தான் போகுதடா குதிரை ஓட்டம்…
என் சைட்ட வந்து பாத்துக்கடா வள்ளுவர் கோட்டம்…

கந்தன் இருக்கும் இடம் Read More »

ஓ வெண்ணிலா

ஓ வெண்ணிலா காதல் ஓர் மின்னலா…
பூ மீதிலே தூங்கும் பூந்தென்றலா…
ஓ வெண்ணிலா காதல் ஓர் மின்னலா…
பூ மீதிலே தூங்கும் பூந்தென்றலா…

ஓ வெண்ணிலா Read More »

ஏ குட்டி முன்னால

ஏ குட்டி முன்னால நீ பின்னால நான் வந்தால…
ஏதோ எம்மனசுதான் படப்படங்குது உன்னால…
டீ ரொட்டி என்னோட நீ இல்லாம நான் துன்னால…
ஏனோ என் வவுருதான் கடபுடங்குது தன்னால…

ஏ குட்டி முன்னால Read More »

போடாங்கோ

போடாங்கோ போடாங்கோ போடாங்கோ…
போடாங்கோ போடாங்கோ…
கொக்க கோலா பிரவுன் கலருடா…
என் அக்கா பொன்னும் அதே கலருடா…
காபியில பன் அமுக்குடா…
அந்த காம்பினேஷன் ரொம்ப தூள்டா…

போடாங்கோ Read More »

சந்தியா சந்தியா

சந்தியா சந்தியா சம்மதம் சொல்வாயா…
சந்தியா சந்தியா சஞ்சலம் கொல்வாயா…
என் நெஞ்சின் ஆசை சொல்லவா… ஓஓ ஓஓ ஓஓ…
நெஞ்சோடு மூடி கொள்ளவா…

சந்தியா சந்தியா Read More »

காத்தடிக்குது காத்தடிக்குது

காத்தடிக்குது காத்தடிக்குது…
காசிமேட்டுக் காத்தடிக்குது…
எங்க திசை பாத்தடிக்குது…
ஏழை சனம் கூத்தடிக்குது…
ஊத்திக்கினு கடிச்சுக்க வா…
கடிச்சிக்கினு ஊத்திக்க வா…

காத்தடிக்குது காத்தடிக்குது Read More »

திருப்பதி ஏழுமலை

திருப்பதி ஏழுமலை வெங்கடேசா…
பையன் காதலுக்கு பச்சைகொடி காட்டுலேசா…
மலை ஏறி வாரோம் தலைமுடிய தாரோம்…
கெட்டி மேளம் கொட்டிடுசுன்னா…

திருப்பதி ஏழுமலை Read More »

Scroll to Top