அங்கம் உனதங்கம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. காமராசன்எஸ்.பி. பாலசுப்ரமணியம் & கே. எஸ். சித்ராதேவாபுது மனிதன்

Angam Unadhu Angam Song Lyrics in Tamil


பெண் : அங்கம் உனதங்கம் மிருதங்கம்…
அது தங்கம் சங்கம் தமிழ்ச்சங்கம்
பூங்குயில் பண்பாடுது…
உன்னைக்கண்டு பூமியும் நின்றாடுது…

பெண் : அங்கம் உனதங்கம் மிருதங்கம்…
அது தங்கம் சங்கம் தமிழ்ச்சங்கம்…
பூங்குயில் பண்பாடுது…
உன்னைக்கண்டு பூமியும் நின்றாடுது…

ஆண் : அள்ளித் தழுவும் பள்ளி குயிலே…
அள்ளித் தழுவும் பள்ளி குயிலே…
முத்தங்களின் சந்தங்களில் பண்பாடிடு தேனே…

பெண் : அங்கம் உனதங்கம் மிருதங்கம்…
அது தங்கம் சங்கம் தமிழ்ச்சங்கம்…
பூங்குயில் பண்பாடுது…
உன்னைக்கண்டு பூமியும் நின்றாடுது…

—BGM—

ஆண் : போதை தெளிந்த பின்னும் கால் வழுக்கி…
பூவில் விழுந்துவிட்டேன்…

பெண் : தூக்கி நிறுத்த வந்தேன்…
தொட்டவுடன் தோளில் விழுந்துவிட்டேன்…

ஆண் : போதை தெளிந்த பின்னும் கால் வழுக்கி…
பூவில் விழுந்துவிட்டேன்…

பெண் : தூக்கி நிறுத்த வந்தேன்…
தொட்டவுடன் தோளில் விழுந்துவிட்டேன்…

ஆண் : கண்ணுக்குள்ளே கப்பல்விட்டேன்…
பெண்ணுக்குள்ளே பட்டம்விட்டேன்…

பெண் : அட உன் பேர் சொல்லிச்சொல்லி…
என் பேரினை நான் மறந்தேன்…

ஆண் : அங்கம் உனதங்கம் மிருதங்கம்…
அது தங்கம் சங்கம் தமிழ்ச்சங்கம்…

பெண் : பூங்குயில் பண்பாடுது…
உன்னைக்கண்டு பூமியும் நின்றாடுது…

—BGM—

ஆண் : காதல் பிறந்துவிட்டால்…
பெண்மை அதைக் காட்டிக்கொடுப்பதில்லை…

பெண் : பூக்கள் திறந்துகொண்டால்…
வண்டுக்கெல்லாம் ஓலை வரைவதில்லை…

ஆண் : காதல் பிறந்துவிட்டால்…
பெண்மை அதைக் காட்டிக்கொடுப்பதில்லை…

பெண் : பூக்கள் திறந்துகொண்டால்…
வண்டுக்கெல்லாம் ஓலை வரைவதில்லை…

ஆண் : சொல்லிவிட்டால் துக்கம் இல்லை…
வெட்கப்பட்டால் சொர்க்கம் இல்லை…

பெண் : நான் கண்ணால் சொன்னால்…
பாவம் தன்னால் ஏன் புரியவில்லை…

ஆண் : அங்கம் உனதங்கம் மிருதங்கம்…
அது தங்கம் சங்கம் தமிழ்ச்சங்கம்…

பெண் : பூங்குயில் பண்பாடுது…
உன்னைக்கண்டு பூமியும் நின்றாடுது…

ஆண் : அள்ளித் தழுவும் பள்ளி குயிலே…
முத்தங்களின் சந்தங்களில் பண்பாடிடு தேனே…

பெண் : அங்கம் உனதங்கம் மிருதங்கம்…
அது தங்கம் சங்கம் தமிழ்ச்சங்கம்…
பூங்குயில் பண்பாடுது…
உன்னைக்கண்டு பூமியும் நின்றாடுது…


Notes : Angam Unadhu Angam Song Lyrics in Tamil. This Song from Pudhu Manithan (1991). Song Lyrics penned by Vairamuthu. அங்கம் உனதங்கம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading