கனவு காணும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகே.ஜே. யேசுதாஸ்இளையராஜாநீங்கள் கேட்டவை

Kanavu Kaanum Song Lyrics in Tamil


ஆண் : கனவு காணும் வாழ்க்கை யாவும்…
கலைந்து போகும் கோலங்கள்…

ஆண் : கனவு காணும் வாழ்க்கை யாவும்…
கலைந்து போகும் கோலங்கள்…
துடுப்புக்கூட பாரம் என்று…
கரையைத் தேடும் ஓடங்கள்…

ஆண் : கனவு காணும் வாழ்க்கை யாவும்…
கலைந்து போகும் கோலங்கள்…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : பிறக்கின்ற போதே…
பிறக்கின்ற போதே இறக்கின்ற தேதி…
இருக்கின்றதென்பது மெய்தானே…

ஆண் : ஆசைகள் என்ன…
ஆசைகள் என்ன ஆணவம் என்ன…
உறவுகள் என்பதும் பொய்தானே…

ஆண் : உடம்பு என்பது…
உடம்பு என்பது உண்மையில் என்ன…
கனவுகள் வாங்கும் பைதானே…

ஆண் : கனவு காணும் வாழ்க்கை யாவும்…
கலைந்து போகும் கோலங்கள்…
துடுப்புக்கூட பாரம் என்று…
கரையைத் தேடும் ஓடங்கள்…

ஆண் : கனவு காணும் வாழ்க்கை யாவும்…
கலைந்து போகும் கோலங்கள்…

BGM

ஆண் : காலங்கள் மாறும்…
காலங்கள் மாறும் கோலங்கள் மாறும்…
வாலிபம் என்பது பொய் வேஷம்…

ஆண் : தூக்கத்தில் பாதி…
தூக்கத்தில் பாதி ஏக்கத்தில் பாதி…
போனது போக ஏது மீதம்…

ஆண் : பேதை மனிதனே…
பேதை மனிதனே கடமைகள் இன்றே…
செய்வதில்தானே ஆனந்தம்…

ஆண் : கனவு காணும் வாழ்க்கை யாவும்…
கலைந்து போகும் கோலங்கள்…
துடுப்புக்கூட பாரம் என்று…
கரையைத் தேடும் ஓடங்கள்…

ஆண் : கனவு காணும் வாழ்க்கை யாவும்…
கலைந்து போகும் கோலங்கள்…

BGM


Notes : Kanavu Kaanum Song Lyrics in Tamil. This Song from Neengal Kettavai (1984). Song Lyrics penned by Vairamuthu. கனவு காணும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading