ஹரிஹரன்

என் கண்ணாடி தோப்புக்குள்ளே

என் கண்ணாடி தோப்புக்குள்ளே கண்ணா கண்ணா…
உன் நிழலாட தாக்கு பிடித்தேன் கண்ணா கண்ணா…
என் வாசலில் நீ தோரணம்…
நான் வாழவே நீ காரணம்…
மனம் வானவில் தூக்கியே காவடி ஆடாதோ…

என் கண்ணாடி தோப்புக்குள்ளே Read More »

கட்டான பொண்ணு

கட்டான பொண்ணு ரொமான்ட்டிகா…
கண்ணால சிக்னல் காட்டிட்டா…
என்னோட லவ்வில் செட் ஆகிட்டா…
நெஞ்சோடு நெஞ்ச பூட்டிட்டா…

கட்டான பொண்ணு Read More »

துளி துளியாய்

துளி துளியாய் கொட்டும் மழை துளியாய்…
என் இதயத்தை இதயத்தை நனைத்துவிட்டாய்…
பார்வையிலே உன் பார்வையிலே…
ஒரு வேதியல் மாற்றத்தை நிகழ்த்திவிட்டாய்…

துளி துளியாய் Read More »

எங்கெங்கே எங்கெங்கே

எங்கெங்கே எங்கெங்கே எங்கே…
இன்பம் உள்ளதென்று தேடிக் கொல்லாதே…
ஓ தள்ளிப்போ தள்ளிப்போ…
இந்தப் பஞ்சு நெஞ்சம் பத்திக்கொள்ளும் வராதே…

எங்கெங்கே எங்கெங்கே Read More »

Scroll to Top