ஹரிஹரன்

பாட்டுக்கு பாலைவனம்

பாட்டுக்கு பாலைவனம் பூ பூக்கும்…
மெட்டுக்கு காளைகூட பால் கறக்கும்…
பாட்டுக்கு பாலைவனம் பூ பூக்கும்…
மெட்டுக்கு காளைகூட பால் கறக்கும்…

பாட்டுக்கு பாலைவனம் Read More »

தமிழ்ச்செல்வி

தமிழ்ச்செல்வி தமிழ்ச்செல்வி என்னை உனக்குத் தருவேன்…
ஒத்தையில நின்னாலும் சத்தியமா நான் வருவேன்…
நாலு வகை பூவெடுத்து மாலை உனக்குத் தருவேன்…
ஆலமர விழுதாட்டம் காலை சுத்தி இருப்பேன்…

தமிழ்ச்செல்வி Read More »

கொய்லா கொய்லா

கொய்லா கொய்லா கொய்லா கொய்லா…
கொய்ல கொய்லா கொய்லா…
ராத்திரி வெயில் தரும் வெள்ளி நிலவே…
என் ராணியின் நிலையென்ன வெள்ளி நிலவே…
உன் கன்னத்தின் கரைகளை வெள்ளி நிலவே…
என் கண்ணீரில் துடைப்பேன் வெள்ளி நிலவே…

கொய்லா கொய்லா Read More »

நினைத்தால் நெஞ்சுகுழி

நினைத்தால் நெஞ்சுகுழி இனிக்கும் அது ஏனோ…
சிரித்தால் நெஞ்சுகுழி அடைக்கும் அது ஏனோ…
குளிரில் எனக்கொரு புழுக்கம் அது ஏனோ…
வெயிலில் எடுக்குது நடுக்கம் அது ஏனோ…
ஏனோ ஏனோ ஏனோ ஏனோ…

நினைத்தால் நெஞ்சுகுழி Read More »

இந்த சிறு பெண்ணை

இந்த சிறு பெண்ணை அங்கு பார்த்தேன்…
மின்னல் தெறித்தது அதில் பார்த்தேன்…
இந்த துடிப்பினை அங்கு பார்த்தேன்…
உன்னிடத்தில் மட்டும் நான் பார்த்தேன்…

இந்த சிறு பெண்ணை Read More »

அரிமா அரிமா

அரிமா அரிமா நானோ ஆயிரம் அரிமா…
உன்போல் பொன்மான் கிடைத்தால் யம்மா…
சும்மா விடுமா…
ராஜாத்தி உலோகத்தில் ஆசை தீ மூளுதடி…
நான் அட்லாண்டிக்கை ஊற்றிப் பார்த்தேன்…
அக்கினி அணையலையே…

அரிமா அரிமா Read More »

ஹே சா சா சா

ஹே சா சா சா காதலிச்சா…
சம்மதிச்சா இந்த மோனலிசா…
அட மெல்ல சிரிச்சா என்ன அள்ளி குடிச்சா…
நான் கட்டி புடிச்சா கொஞ்சம் மூச்சடச்சா…
கனவு கொடுத்து உறக்கம் பறிச்சா…
முத்தம் கொடுத்து மொத்தமா நனைச்சா…

ஹே சா சா சா Read More »

Scroll to Top