மாயவா தூயவா
மாயவா தூயவா மலர் சூட வா…
மழையாகி எனில் வீழ வா…
மாதவா யாதவா குழல் ஊதவா…
இதழோடு இசையாக வா…
மாயவா தூயவா மலர் சூட வா…
மழையாகி எனில் வீழ வா…
மாதவா யாதவா குழல் ஊதவா…
இதழோடு இசையாக வா…
இளங்காத்து வீசுதே…
இசை போல பேசுதே…
வளையாத மூங்கிலில்…
ராகம் வளைஞ்சு ஓடுதே…
மேகம் முழிச்சு கேக்குதே…
உன்னைவிட இந்த உலகத்தில் ஒசந்தது…
ஒன்னும் இல்ல ஒன்னும் இல்ல…
உன்னைவிட ஒரு உறவுன்னு சொல்லிகிட…
யாருமில்ல யாருமில்ல…
ஒரு கிளி ஒரு கிளி சிறு கிளி…
உன்னை தொடவே அனுமதி…
ஒரு துளி ஒரு துளி சிறு துளி…
வழிகிறதே விழி வழி…
உன்ன போல ஒருத்தன நான் பார்த்ததே இல்ல…
உன் ஒசரம் பாத்து வானம் கூட குறுகுமே மெல்ல…
உன்ன போல ஒருத்தன நான் பார்த்ததே இல்ல…
உன் ஒசரம் பாத்து வானம் கூட குறுகுமே மெல்ல…
அண்ணே யாரண்ணே மண்ணுல உன்னாட்டம்…
உன்ன கண்டாலே நெஞ்சில கொண்டாட்டம்…
தல கோதிடும் உன் பாசம்…
குல சாமிய மிஞ்சாதோ…
மனம் வாடுற போதெல்லாம்…
அம்மாடி அம்மாடி…
நெருங்கி ஒரு தரம் பாக்கவா…
அய்யோடி அய்யோடி…
மயங்கி மடியினில் பூக்கவா…
பூக்களே சற்று ஓய்வெடுங்கள்…
அவள் வந்துவிட்டாள்…
அவள் வந்துவிட்டாள்…
பூக்களே சற்று ஓய்வெடுங்கள் Read More »
உதிரா உதிரா வினவல் கோடி என்னில்…
உதிரா உதிரா விடைகள் யாவும் உன்னில்…
எனை உரசிடும் மீசை கொண்டு எறும்பியல் படித்தேன்…
எனை மயக்கிடும் சொற்கள் கொண்டு மதுவியல் படித்தேன்…
நா ரெண்டும் பின்னிக் கொள்ள வேதியல் படித்திடுவேன்…