நினைத்து நினைத்து
நினைத்து நினைத்து பார்த்தால்…
நெருங்கி அருகில் வருவேன்…
உன்னால் தானே நானே வாழ்கிறேன்… ஹோ ஓ ஓ…
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்…
நினைத்து நினைத்து பார்த்தால்…
நெருங்கி அருகில் வருவேன்…
உன்னால் தானே நானே வாழ்கிறேன்… ஹோ ஓ ஓ…
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்…
சார சார காற்றே…
பொங்கி வழிகிறதே சந்தோஷ ஊற்றே…
சார சார காற்றே…
அன்பை பொழிகிறதே ஆனந்தக்கீற்றே…
ஓ… அம்மா அம்மா அம்மா நீயே…
அன்பின் உருவம் நீயே…
உலகில் உலகில் உன் போல் சொந்தம்…
யாரும் இல்லையே…
கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்தப் பொண்ணு…
கண்டாலேக் கிறுகேத்தும் கஞ்சா வச்சக் கண்ணு…
அந்தக் கண்ணுக்கு அஞ்சுலட்சம் தாரேன்டி…
கண்டாங்கி கண்டாங்கி Read More »
முன்பே வா என் அன்பே வா…
ஊனே வா உயிரே வா…
முன்பே வா என் அன்பே வா…
பூ பூவாய் பூப்போம் வா…
நான் நானா கேட்டேன் என்னை நானே…
நான் நீயா நெஞ்சம் சொன்னதே…
கடலில் மீனாக இருந்தவள் நான்…
உனக்கென கரை தாண்டி வந்தவள்தான்…
துடித்திருந்தேன் தரையினிலே…
திரும்பிவிட்டேன் என் கடலிடமே…
மன்னிப்பாயா மன்னிப்பாயா Read More »
ஏனோ இரவோடு ஒளியாய் கூடும்…
உறவொன்று கேட்கிறேன்…
வரைமீறும் இவளின் ஆசை நிறைவேற பார்க்கிறேன்…
நதி சேரும் கடலின் மீது மழை நீராய் சேருவேன்…
ஒன்ன விட்டா…
யாரும் எனக்கில்ல…
பாரு… பாரு…
என்னக் கண்டேன்…
நானும் உனக்குள்ள…
ஒன்ன விட்டா யாரும் எனக்கில்ல Read More »