தீம் ஆஃப் கல்கி
அரங்கா அகிலமே தொழும் பிழையறு…
ரூபத்தின் ஒளியே காரிருள் விலகும்…
காலத்தின் அருளே கார்குழல் பொழியும்…
ஞாலத்தின் பொருளே…
அரங்கா அகிலமே தொழும் பிழையறு…
ரூபத்தின் ஒளியே காரிருள் விலகும்…
காலத்தின் அருளே கார்குழல் பொழியும்…
ஞாலத்தின் பொருளே…
குபு குபு குபு கட கட கட…
பற பற பற போலாம் ரை ரை…
சிட்டுக் குருவிங்க விட்டக் குற தொட்டக் குற…
ஒட்ட ஒட்ட மறையிது போலாம் ரை…
நாளும் நாளும்…
சேர்ந்தால் தானே…
வாரம் மாதம்…
வருடம் ஆகும்…
இந்த காலம் என்னும் சோலை தன்னில்…
மண் மலர்ந்த பூவும் சொல்லும்…
வாழ்க்கை ஒரு ஒட்டகம் நொண்டி ஒட்டகம்…
வேல தரும் சக்கரம் ரெண்டு சக்கரம்…
பாயும் பையன் புத்தியில்…
நேர்மை பசை ஒட்டணும்…
வேல தரும் சட்டியில்…
வேர்வை மழை சொட்டனும்…
இம்சை இம்சை ராணி வாரேன் பின்னாடி…
கெஞ்சி கெஞ்சி கேட்டு போறேன் திண்டாடி…
காலி காகிதம் ஆகும் காவியம்…
பேர கூறடி வாழ்க்கையே நீதானே…
நேருல நேருல நேருல வந்தான்…
கலியுக ராமன்னு தேருல வந்தான்…
எனிமினா பத்து அம்பாகி போவான்…
பேமிலின்னா மட்டும் பஞ்சாகி போவான்…
பிசையும் இசையா என் காதுக்குள்ள கேட்குறான்…
வசிய பசையா கை கோக்குறான்…
துருவி துருவி உயிர் தேன் எடுத்து தேக்குறான்…
இவள திருடி அழகாக்குறான்…