நீண்ட நாள்
நீண்ட நாள் ஆனது…
நெஞ்சம் ஊஞ்சல் ஆடுது…
வான் நிலா வந்ததும்…
மேகம் மெல்ல மூடுது…
வாடி மச்சினியே…
ஒரசிட தேடி மச்சினியே…
குனிஞ்சா நிமிந்தா…
மனம் தீ புடிக்குது தீ புடிக்குது…
அணைச்சி கொள்ளடியோ…
ஹோய்… அப்புடி போடு போடு போடு…
அசத்தி போடு கண்ணாலே…
இப்புடி போடு போடு போடு…
இழுத்து போடு கையாலே…
ஆசை தோசை…
அப்பளம் வடை…
ஆசை பட்டதை…
செய் செய் செய்…
நூத்தியொன்னு மொய்…
போதாது டோய்…
சொத்த எழுதி…
வை வை வை…
தொட்டு தொட்டு பேசும் சுல்தானா…
தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா…
ஜாமத்தில் தருவேன் வாய்யா…
சுல்தானே… சுல்தானே… சுல்தானே…
தொட்டு தொட்டு பேசும் Read More »
ஐயாரெட்டு நாட்டு கட்டு… ஹேய்…
அய்யாவோடு கூத்து கட்டு… ஹேய்…
ஏய்… தைமாசம் ஊர கூட்டு…
தஞ்சாவூரு மேளம் கொட்டு…
பூ வாழ பந்தலுக்கு…
புது பொண்ணா வெக்கபட்டு…
உன் சமையல் அறையில்…
நான் உப்பா சக்கரையா…
நீ படிக்கும் அறையில்…
நான் கண்களா புத்தகமா…
உன் சமையல் அறையில் Read More »
தவமின்றி கிடைத்த வரமே…
இனி வாழ்வில் எல்லாம் சுகமே…
தவமின்றி கிடைத்த வரமே…
இனி வாழ்வில் எல்லாம் சுகமே…
தவமின்றி கிடைத்த வரமே Read More »
மச்சான் மீசை வீச்சருவா…
மச்சினி எல்லாம் ஏங்கிடுவா…
மச்சான் கண்ணு மந்திரமா…
சுத்தி போனேன் பம்பரமா…