நீ பார்க்கும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்சத்ய பிரகாஷ்வித்யாசாகர்திருட்டு பயலே 2

Nee Paarkum Song Lyrics in Tamil


BGM

ஆண் : நீ பார்க்கும் பார்வை கண்ணோடு… ஆஹா ஹா…
நீ சொல்லும் வார்த்தை நெஞ்சோடு… ஆஹா ஹா…

ஆண் : உன்னாலே நானும்…
முன் போலே இல்லை…
இதயத்தில் தைத்தாய்…
இதமாக முள்ளை…
தடுமாறி போனேன் கொஞ்சமே…

ஆண் : நீ பார்க்கும் பார்வை கண்ணோடு… ஆஹா ஹா…
நீ சொல்லும் வார்த்தை நெஞ்சோடு… ஆஹா ஹா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : சுகம் இதம்…
இசை மொழி…
பனி மழை…
குளிர் நிலவாய் வந்தாய்…

ஆண் : வெயில் புனல்…
அனல் தணல்…
இடர் துயர்…
தொடர் வலியும் நீ தந்தாய்…

ஆண் : நீ எங்கே என் உயிரே…
நிழலாக ஓடுகிறாய்…
மெதுவாக தேடுகிறேன்…
மேகத்தால் மூடுகிறாய்…
தடுமாறி போனேன் கொஞ்சமே…

ஆண் : நீ பார்க்கும் பார்வை கண்ணோடு… ஆஹா ஹா…
நீ சொல்லும் வார்த்தை நெஞ்சோடு… ஆஹா ஹா…

BGM

ஆண் : பிடித்ததும்… ரசித்ததும்
நினைத்ததும்…
கிடைத்ததிங்கே உன்னால்…

ஆண் : தனித்ததும்… தவித்ததும்…
துடித்ததும்…
வலித்ததெல்லாம் உன்னால்…

ஆண் : அதிகாலை உன் விழியில்…
அழகாக பூத்திருப்பேன்…
இரவென்றால் உன் அருகே…
மெழுகாக காத்திருப்பேன்…
தடுமாறி போனேன் கொஞ்சமே…

ஆண் : நீ பார்க்கும் பார்வை கண்ணோடு… ஆஹா ஹா…
நீ சொல்லும் வார்த்தை நெஞ்சோடு… ஆஹா ஹா…

ஆண் : உன்னாலே நானும்…
முன் போலே இல்லை…
இதயத்தில் தைத்தாய்…
இதமாக முள்ளை…
தடுமாறி போனேன் கொஞ்சமே…


Notes : Nee Paarkum Song Lyrics in Tamil. This Song from Thiruttu Payale 2 (2017). Song Lyrics penned by Pa Vijay. நீ பார்க்கும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading