நான் சூடான மோகினி

பாடலாசிரியர்(கள்)பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்து & ராக்கெண்டு மௌலிஜோதி நூரன்டி. இமான்பாயும் புலி

Naa Soodana Mogini Song Lyrics in Tamil


BGM

பெண் : ராரா… இப்புடு ரா ரா…

BGM

பெண் : நான் சூடான மோகினி…
கை தீண்டாத மாங்கனி…
நான் சூடான மோகினி…
கை தீண்டாத மாங்கனி…

பெண் : வரியா மாப்பிள்ளை வரியா…
வரியா மாமனே வரியா…
என்னை தொட்டு புட்டு போகாம…
கட்டிக்கிட்டு போகத்தான்…

பெண் : வரியா மாப்பிள்ளை வரியா… ஹே…
வரியா மாமனே வரியா… ஹே…
வரியா மாப்பிள்ளை வரியா…
வரியா மச்சானே வரியா…

பெண் : நான் சூடான மோகினி…
கை தீண்டாத மாங்கனி…
நான் சூடான மோகினி…
கை தீண்டாத மாங்கனி…

BGM

பெண் : கோடி பழம் இருக்கு…
கொய்யா தோப்புல…
நீ ஜோடி பழம் கேட்டா…
நியாயமே இல்ல…

பெண் : சமைச்ச கரி இருக்கு…
சந்த கடையில…
நீ சமஞ்ச பொண்ண கேட்டா…
நியாயமே இல்ல…

பெண் : சொத்தெழுதி தந்தாலும் வரமாட்டேன்…
கத்தி வச்சு கேட்டாலும் தரமாட்டேன்…

குழு : பரம்பரையா கூத்து படிச்சது நாங்க…
இத பணம் காசுக்கு…
விக்க முடியாது போங்க…

குழு : பரம்பரையா கூத்து படிச்சது நாங்க…
இத பணம் காசுக்கு…
விக்க முடியாது போங்க…

பெண் : நான் சூடான மோகினி…
கை தீண்டாத மாங்கனி…

BGM

பெண் : என்ன காதலிப்போர்…
ஆயிரம் உண்டு…
ஆனா என்ன கட்டிக்கிட…
நிபந்தனை உண்டு…

பெண் : உனக்கு வாக்க பட…
எனக்கு ஆசைதான்…
ஆனா எனக்கு முதல் புருஷன்…
இந்த ஆட்டம்தான்…

பெண் : ஆம்பளைக்கு அடுப்பூத வரமாட்டேன்…
புள்ள பெத்து தாடினா தரமாட்டேன்…

குழு : நிபந்தனைக்கு கட்டுபட்டவுக வாங்க…
இல்ல நீட்டி படுக்க…
வீட்டுக்கு வீட்டுக்கு போங்க…

குழு : நிபந்தனைக்கு கட்டுபட்டவுக வாங்க…
இல்ல நீட்டி படுக்க…
வீட்டுக்கு வீட்டுக்கு போங்க…

பெண் : நான் சூடான மோகினி…
கை தீண்டாத மாங்கனி…
நான் சூடான மோகினி…
கை தீண்டாத மாங்கனி…

பெண் : வரியா மாப்பிள்ளை வரியா…
வரியா மாமனே வரியா…
என்னை தொட்டு புட்டு போகாம…
கட்டிக்கிட்டு போகத்தான்…

பெண் : வரியா மாப்பிள்ளை வரியா… ஹே…
வரியா மாமனே வரியா… ஹே…
வரியா மாப்பிள்ளை வரியா…
வரியா மச்சானே வரியா…

BGM

பெண் : நான் சூடான மோகினி…


Notes : Naa Soodana Mogini Song Lyrics in Tamil. This Song from Paayum Puli (2015). Song Lyrics penned by Vairamuthu & Rakendu Mouli. நான் சூடான மோகினி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading