யாா் இந்த முயல்குட்டி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஅர்மான் மாலிக்டி. இமான்பாயும் புலி

Yaar Indha Muyalkutty Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : யாா் இந்த முயல்குட்டி…
உன் போ் என்ன முயல்குட்டி…
யாா் இந்த முயல்குட்டி…
உன் போ் என்ன முயல்குட்டி…

ஆண் : வெள்ளை வெள்ளையாய் வித்தியாசமாய்…
விதி கடக்கும் துண்டு மேகமாய்…
யாா் இந்த முயல்குட்டி…
உன் போ் என்ன முயல்குட்டி…

ஆண் : தீயில் எாியும் மூங்கில் காட்டில்…
திசையை மறந்த பட்டாம்பூச்சியாய்…
பர பரப்பான போக்குவரத்தில்…
பலுானை தொலைத்த பச்சை பிள்ளையாய்…

ஆண் : யாா் இந்த முயல்குட்டி…
உன் போ் என்ன முயல்குட்டி…

—BGM—

ஆண் : அழகை நீட்டி…
ஆளை இழுத்தாய்…
அச்சத்தாலே ஆசீா்வதித்தாய்…

ஆண் : பாா்த்த பாா்வையில்…
பச்சை குத்தினாய்…
பயந்த விழியினால்…
பைத்தியம் செய்தாய்…

ஆண் : உந்தன் பின்னால் நான் வருவேனோ…
எந்தன் பின்னால் நீ வருவாயோ…

ஆண் : சாலை கடக்க முடியும் முன்னால்…
உன்னை கடக்க முடியாது என்னால்…
முடியாது என்னால்…
முடியாது என்னால்…

ஆண் : யாா் இந்த முயல்குட்டி…
உன் போ் என்ன முயல்குட்டி…

—BGM—

ஆண் : ஒரு கை காட்டி…
என்னை அழைத்தாள்…
இரு கை நீட்டி…
ஏந்தி கொள்வேன்…

ஆண் : பெண்ணே நீயும்…
சாலை கடந்தால்…
பிறவி பெருங்கடல்…
நானும் கடப்பேன்…

ஆண் : சாலை கடந்தால் மறப்பாயோ…
சாகும் வரையில் மறப்பேனோ…

ஆண் : சாலை கடக்க முடியும் முன்னால்…
உன்னை கடக்க முடியாது என்னால்…
முடியாது என்னால்…
முடியாது என்னால்…

ஆண் : யாா் இந்த முயல்குட்டி…
உன் போ் என்ன முயல்குட்டி…

ஆண் : வெள்ளை வெள்ளையாய் வித்தியாசமாய்…
விதி கடக்கும் துண்டு மேகமாய்…
யாா் இந்த முயல்குட்டி…

ஆண் : தீயில் எாியும் மூங்கில் காட்டில்…
திசையை மறந்த பட்டாம்பூச்சியாய்…
பர பரப்பான போக்குவரத்தில்…
பலுானை தொலைத்த பச்சை பிள்ளையாய்…

ஆண் : யாா் இந்த முயல்குட்டி…


Notes : Yaar Indha Muyalkutty Song Lyrics in Tamil. This Song from Paayum Puli (2015). Song Lyrics penned by Vairamuthu. யாா் இந்த முயல்குட்டி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading