நீண்ட நாள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்கார்த்திக் & ஸ்வேதா மோகன்வித்யாசாகர்திருட்டு பயலே 2

Neenda Naal Song Lyrics in Tamil


—BGM—

பெண் : நீண்ட நாள் ஆனது…
நெஞ்சம் ஊஞ்சல் ஆடுது…
வான் நிலா வந்ததும்…
மேகம் மெல்ல மூடுது…

பெண் : அன்பே நீ அறியாமல்…
என் நெஞ்சம் புரியாமல்…
கொஞ்சமாய் கொஞ்சமாய்…
திரை போட்டு பார்க்குது…

—BGM—

ஆண் : நெஞ்சமே நெஞ்சமே…
என்ன நானும் செய்வது…
ஆயிரம் கைகளால்…
உன்னை அள்ள தோணுது…

ஆண் : இமையாக விழி மூடி…
சிறகாக தலை கோதி…
தாய்மையின் தலைவியை…
தாலாட்ட தோணுது…

—BGM—

ஆண் : நீண்ட நாள் ஆனது…
நெஞ்சம் ஊஞ்சல் ஆடுது…

—BGM—

பெண் : என்னமோ என்னமோ…
உள்ளம் சொல்ல ஏங்குது…
சொல்லவும் வேண்டுமா…
வார்த்தை மூச்சு வாங்குது…

பெண் : ஒரு பக்கம் பனிக் காற்று…
மறுபக்கம் அனல் ஊற்று…
இதயமே இதயமே…
இது என்ன விளையாட்டு…

—BGM—


Notes : Neenda Naal Song Lyrics in Tamil. This Song from Thiruttu Payale 2 (2017). Song Lyrics penned by Pa Vijay. நீண்ட நாள் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading