ராரா சரசக்கு ராரா
ராரா ராரா சரசக்கு ராரா ராரா…
ராரா ராரா சிந்தக்கு சீரா…
ப்ராணமே நீதிரா…
ஏழுகோ ராதரா…
சுவாசலோ சுவாசமை ரா ரா…
ராரா ராரா சரசக்கு ராரா ராரா…
ராரா ராரா சிந்தக்கு சீரா…
ப்ராணமே நீதிரா…
ஏழுகோ ராதரா…
சுவாசலோ சுவாசமை ரா ரா…
தேவுடா தேவுடா ஏழுமலை தேவுடா…
சூடூடா சூடூடா எங்க பக்கம் சூடூடா…
எங்காளின் உள்ளங்கள்…
எல்லாமே வைரங்கள்…
நீ கொஞ்சம் பட்டை தீட்டடா…
காதல் பிசாசே காதல் பிசாசே…
ஏதோ சௌக்கியம் பரவாயில்லை…
காதல் பிசாசே காதல் பிசாசே…
நானும் அவஸ்தையும் பரவாயில்லை…
அத்திந்தோம்…
திந்தியும் தோம்தன…
திந்தாதி திந்தோம்…
தகதிந்தோம் திந்தியும் தோம்தன…
திந்தாதி திந்தோம்…
கனா கண்டேனடி தோழி…
உன் விழி முதல் மொழி வரை…
முழுவதும் கவிதைகள்…
அகமெது புறமெது புரிந்தது போல…
கனா கண்டேனடி…
ஆலங்குயில் கூவும் ரயில்…
ஆரிராரோ ஏலேலேலோ…
யாவும் இசை ஆகுமடா… கண்ணா…
ஆலங்குயில் கூவும் ரயில் Read More »
கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்…
கொஞ்சிப் பேசக் கூடாதா…
அந்த நேரம் அந்தி நேரம்…
அன்புத் தூறல் போடாதா…