ஆலங்குயில் கூவும் ரயில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்ஹரிணி & ஸ்ரீகாந்த்வித்யாசாகர்பார்த்திபன் கனவு

Aalanguyil Koovum Rayyil Song Lyrics in Tamil


பெண் : ஆலங்குயில் கூவும் ரயில்…
ஆரிராரோ ஏலேலேலோ…
யாவும் இசை ஆகுமடா… கண்ணா…

பெண் : ஆலங்குயில் கூவும் ரயில்…
ஆரிராரோ ஏலேலேலோ…
யாவும் இசை ஆகுமடா… கண்ணா…

பெண் : ஆலாபணை நான் பாடிட…
அரங்கேறிடும் காதல் இசை… கண்ணா…
ஆஆ… ஆஆ… ஆஆ… ஆஆ…

பெண் : ஆலங்குயில் கூவும் ரயில்…
ஆரிராரோ ஏலேலேலோ…
யாவும் இசை ஆகுமடா… கண்ணா…
கண்ணா… கண்ணா… கண்ணா…

—BGM—

ஆண் : செல்போன்… பெண் : இசைக்குயில் நம்மை…
அழைத்திடும் போது…
தொலைவினில் வாழ்ந்தாலும்…
தொடுவோம் நாமே…

ஆண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம்… சிகரெட்…

பெண் : விரல்களின் இடையே…
புது விரல் போல…
சில நொடி வாழ்கின்ற…
ஆறாம் விரல்…

ஆண் : ஓகே… ஹா வெட்கம்…

பெண் : இது பெண்மை பேசிடும்…
முதல் ஆசை வார்த்தைதான்…

ஆண் : மீசை…

பெண் : இது எனக்கு மட்டும் சொந்தமாகும்…
கூந்தல் குழந்தைதான்…

பெண் : ஆலாபனை நான் பாடிட…
அரங்கேறிடும் காதல் இசை… கண்ணா…

—BGM—

ஆண் : திருக்குறள்…

பெண் : இரு வரி கவிதை…
ஒரு பொருள் தருமே…
இருவரும் இது போல…
இருந்தால் சுகம்…

ஆண் : நிலா…

பெண் : இரவினில் குளிக்கும்…
தேவதை இவளோ…
வளர்ந்தே தேய்கின்ற…
வெள்ளை நிழல்…

ஆண் : சரி… கண்ணாடி…

பெண் : இதில் என்னை பார்க்கிறேன்…
அது உன்னை காட்டுதே…

ஆண் : ம்ம் ஹ்ம்ம்… காதல்…

பெண் : க ரி நி ச ரி க ரி க ரி க…
ம்ம் ம்ம் ம்ம்…
ஆண் : ம்ம்…

பெண் : நம் நான்கு கண்ணில் தோன்றுகின்ற…
ஒற்றை கனவு தான்…

ஆண் : வாவ்… பியூட்டிஃபுல்…

பெண் : ஆலாபணை நான் பாடிட…
அரங்கேறிடும் காதல் இசை… கண்ணா…
ஆஆ… ஆஆ… ஆஆ… ஆஆ… ஆஆ…

பெண் : ஆலங்குயில் கூவும் ரயில்…
ஆரிராரோ ஏலேலேலோ…
யாவும் இசை ஆகுமடா… கண்ணா…

பெண் : னி ச ரி ம ப ப…
ப ம னி ப க ரி னி ச ரி…
ப ப ம னி ப ரி ம ச ரி…
க ம ப த க க…
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ…

பெண் : ச ரி க ம ப த த னி…
ப ம ம ப னி னி ச ரி க ரி…
னி ப ம ம ப னி னி ச ரி…
க ரி ம ம ப னி னி ச ரி…
க ரி னி ப ம ம ப னி னி…
ச ரி க ரி…

பெண் : ப னி ம ப னி ச…
ரி ப ம ப க ரி ச க ரி னி…
ப னி ச ரி ச ரி க ரி ச னி…
ச ரி க ரி ச னி ச க ரி ச…
னி ச க ரி ச னி ப ம னி…
ப ம க ரி ச…

பெண் : ப னி ச னி ப ம…
ம ப ம க ரி ச ரி ப ம க ரி…
ச ப ம க ரி ச ப னி ச ரி க…
ம ப னி ச ரி ம ப னி ம ப…
னி ச னி ச ரி க ரி ரி ச னி…

பெண் : ச ரி க ரி ச னி…
க ரி ச னி ச க ரி ச னி…
ச னி ச ப ம னி ப க ம…
ப த னி ச ச ரி க ம க க…

பெண் : என்ன தவம் செய்தனை…
யசோதா என்ன தவம் செய்தனை…


Notes : Aalanguyil Koovum Rayyil Song Lyrics in Tamil. This Song from Parthiban Kanavu (2003). Song Lyrics penned by Kabilan. ஆலங்குயில் கூவும் ரயில் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading