டோன்ட் வொர்ரி பீ ஹேப்பி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கானா பாலாகானா பாலா & எஸ்.செல்லா ஜி. வி. பிரகாஷ் குமார்நிமிர்ந்து நில்

Dont Worry Be Happy Song Lyrics in Tamil


வசனம் : வாழ்க்க ஒரு வெறி பிடிச்ச கழுத மச்சி…
ஏன்டா…
முன்னாடி போன கடிக்குது…
பின்னாடி போன உதைக்குது… ச்சே…

வசனம் : டோன்ட் வொர்ரி பீ ஹேப்பி…
இதோ வண்டாரருப்பா டோலக்கு…

—BGM—

ஆண் : கோழி சண்டைக்கெல்லாம்…
கோர்ட்டுக்குதான் போனாலும்…
கொழந்தை பொறந்த பின்னே…
கொஞ்ச அழகு கொறைஞ்சாலும்…

ஆண் : ஆடி மாசம் மனைவி…
அம்மா வீட்டுக்கு போனாலும்…
அடுத்த மாசம் உனக்கு…
பஞ்சாயத்த வச்சாலும்…

ஆண் : டோன்ட் வொர்ரி…
டோன்ட் வொர்ரி பீ ஹேப்பி…
டோன்ட் வொர்ரி…
டோன்ட் வொர்ரி பீ ஹேப்பி…

—BGM—

ஆண் : அடகு வச்ச பொருள்…
ஏலத்துல போனாலும்…
அதுக்கு நீ சரியில்லன்னு…
ஏளனமா சொன்னாலும்…

ஆண் : கொறட்ட விட்டதுக்கு…
டைவ்ஸ்தான் கேட்டாலும்…
கொழம்புல உப்பில்லன்னு…
புருஷன் உன்ன திட்டுனாலும்…

ஆண் : கிஸ்ஸு அடிச்ச பொண்ணு…
வேற பையன் கூட போனாலும்…
மிஸ்ஸு அடிச்ச உன்ன புடிச்சு…
பெட்டி கேசு போட்டாலும்…

ஆண் : பத்தான்கிளாசு பரிட்சை எழுதி…
பெயிலாதானே ஆனாலும்…
பவர் ஸ்டாரு வந்து கூட…
கரண்ட்டு கட்டு ஆனாலும்…

ஆண் : டோன்ட் வொர்ரி…
டோன்ட் வொர்ரி பீ ஹேப்பி…
டோன்ட் வொர்ரி…
டோன்ட் வொர்ரி பீ ஹேப்பி…

—BGM—

ஆண் : வீட்டோட மாப்பிள்ளைன்னு…
கேவலமா சொன்னாலும்…
வப்பாட்டி பேச்சை கேட்டு…
புருஷன் உன்ன அடிச்சாலும்…

ஆண் : ஆத்துல போற தண்ணிய யாரு…
மொண்டு குடிச்சாலும்…
வீட்டுல மூணு வேளை…
தண்டசோறு துன்னாலும்…

ஆண் : ஒன்னுமில்லா மேட்டருக்கு…
ஊரு சேர்ந்து அடிச்சாலும்…
சும்மா சுத்துன பாவத்துக்கு…
தாலி கட்ட சொன்னாலும்…

ஆண் : தாலி கட்டும் நேரத்துல…
பொண்ணு காணாம் போனாலும்…
பென்ஷன் வாங்குற ஆண்ட்டி உன்ன…
டென்ஷன்தான் பண்ணாலும்…

ஆண் : டோன்ட் வொர்ரி…
டோன்ட் வொர்ரி பீ ஹேப்பி…
டோன்ட் வொர்ரி…
டோன்ட் வொர்ரி பீ ஹேப்பி…

ஆண் : கோழி சண்டைக்கெல்லாம்…
கோர்ட்டுக்கு தான் போனாலும்…
கொழந்தை பொறந்த பின்னே…
கொஞ்ச அழகு கொறைஞ்சாலும்…

ஆண் : ஆடி மாசம் மனைவி…
அம்மா வீட்டுக்கு போனாலும்…
அடுத்த மாசம் உனக்கு…
பஞ்சாயத்த வச்சாலும்…

ஆண் : டோன்ட் வொர்ரி…
டோன்ட் வொர்ரி பீ ஹேப்பி…
டோன்ட் வொர்ரி…
டோன்ட் வொர்ரி பீ ஹேப்பி…


Notes : Dont Worry Be Happy Song Lyrics in Tamil. This Song from Nimirnthu Nil (2014). Song Lyrics penned by Gaana Bala. டோன்ட் வொர்ரி பீ ஹேப்பி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading