காதல் நேர்கையில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்ஜாவேத் அலி, ஷாஷா திருப்பதி & ஜி. வி. பிரகாஷ் குமார்ஜி. வி. பிரகாஷ் குமார்நிமிர்ந்து நில்

Kadhal Nergayil Song Lyrics in Tamil


குழு : தான்னன தான்னன தானனான…
ரதனா ரித தநினான…
தான்னன தான்னன தானனான…
ரதனா ரித தநினான…

பெண் : காதல் நேர்கையில் மௌனம் பேசும்…
காதல் பார்வையில் கண்கள் கூசும்…

ஆண் : மணல் சாலையில் நடந்தேனடி…
மழை ஊற்றினாய் உயிரே…
மதில் பூனையாய் இருந்தேனடி…
எனை மாற்றினாய் உயிரே…

ஆண் : நீ யாரோ… நீ யாரோ…
நீதான் என் ஏவாளோ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : காதல் நேர்கையில் மௌனம் பேசும்…
காதல் பார்வையில் கண்கள் கூசும்…

BGM

ஆண் : ஓ… கூந்தல் வீணை நீ…
கோயில் யானை நான்…
உந்தன் கண்களால் ஊரை பார்க்கிறேன்…

ஆண் : பாறை போல வாழ்ந்த…
நானே சிற்பமாகினேன்…
பாதி தூரம் போன பின்னே…
பாதை காண்கிறேன்…

ஆண் : உன்னாலே உன்னாலே…
என் தேடல் உன்னாலே…

குழு : தான்னன தான்னன தானனான…
ரதனா ரித தநினான…
தான்னன தான்னன தானனான…
ரதனா ரித தநினான…

பெண் : காதல் நேர்கையில் மௌனம் பேசும்…
காதல் பார்வையில் கண்கள் கூசும்…

ஆண் : மணல் சாலையில் நடந்தேனடி…
மழை ஊற்றினாய் உயிரே…
மதில் பூனையாய் இருந்தேனடி…
எனை மாற்றினாய் உயிரே…

பெண் : நீ யாரோ… நீ யாரோ…
நீ எந்தன் ஆதாமோ…

ஆண் & பெண் : தேடி பார்க்கிறேன் என்னை நானே…
தேவையாவுமே நீயாய் ஆனேன்…

குழு : தான்னன தான்னன தானனான…
ரதனா ரித தநினான…
தான்னன தான்னன தானனான…
ரதனா ரித தநினான…


Notes : Kadhal Nergayil Song Lyrics in Tamil. This Song from Nimirnthu Nil (2014). Song Lyrics penned by Kabilan. காதல் நேர்கையில் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading