சின்ன சின்ன முந்திரியா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
காளிதாசன்மனோ & கே.எஸ். சித்ராதேவாநட்புக்காக

Chinna Chinna Mundhiriya Song Lyrics in Tamil


BGM

பெண் : சின்ன சின்ன முந்திரியா…
தோட்டத்த தொட்டவன் மந்திரியா…

BGM

பெண் : சின்ன சின்ன முந்திரியா…
தோட்டத்த தொட்டவன் மந்திரியா…
கண்ணடிக்கும் சுந்தரியா…
காதலில் ராஜ தந்திரியா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : வெத்தலை போட்டும்…
சிவக்கலையே நாக்கு…
உன் முத்தத்தில் தானே இருக்குது…
அந்த பாக்கு… கொட்டை பாக்கு…

ஆண் : சின்ன சின்ன முந்திரியா…
தோட்டத்த தொட்டவன் மந்திரியா…
கண்ணடிக்கும் சுந்தரியா…
காதலில் ராஜ தந்திரியா…

BGM

பெண் : நாட்டாமை படத்துல…
ஒரு இடத்துல அந்த நெனப்புல…
தொட்டானே துடிப்புல…
என் இடுப்புல சின்ன மடிப்புல…

ஆண் : ரோசாப்பூ செடியில…
அது மடியில உன் மடியில…
நீ போட்ட புடியில ஒன்னும் முடியல…
எப்போ விடுதலை…

பெண் : சுட்டது சுட்டது மன்மத கன்னு…
பட்டுன்னு விட்டது ஜாக்கெட் பின்னு…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : நெத்திய சுத்தியும் நீ வச்ச முத்தம்…
ரத்தத்தில் ஏறுது ஆனந்த பித்தம்…

பெண் : பூத்தது பூ ஒன்னு…
காத்திரு நீ கன்னு ராசா…
என் ராசா ராசா ராசா…

ஆண் : சின்ன சின்ன முந்திரியா…
தோட்டத்த தொட்டவன் மந்திரியா…
பெண் : அஹா…

ஆண் : கண்ணடிக்கும் சுந்தரியா…
காதலில் ராஜ தந்திரியா…

BGM

ஆண் : என் நாடி துடிப்புல…
ஒரு பிடிப்புல உன் நெனப்புல…
நீ பூத்த சிரிப்பில அந்த நெருப்புல…
நின்னேன் கொழுப்புல…

பெண் : மாமா உன் வலையில…
தொடும் கலையில சுக அலையில…
சூடான எரிமலை இன்னும் அடங்லை…
வெப்பம் தனியல…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : சுத்துது சுத்துது செவ்வரி வண்டு…
சுந்தர காண்டத்து சூட்சமம் கண்டு…

BGM

பெண் : சித்திரை மாசத்து ஷென்பக கொடி…
பத்து விரலுக்குள் சொர்கத்தை புடி…

ஆண் : வேட்டியும் சேலையும் பேட்டி எடுக்குது…
ரோசா… என் ரோசா ரோசா ரோசா…

பெண் : சின்ன சின்ன முந்திரியா…
தோட்டத்த தொட்டவன் மந்திரியா…
ஆண் : அஹா…

பெண் : கன்னடிக்கும் சுந்தரியா…
காதலில் ராஜ தந்திரியா…

ஆண் : வெத்தலை போட்டும்…
சிவக்கலையே நாக்கு…
பெண் : அஹான்…

ஆண் : என் முத்தத்தில்தானே இருக்குது…
அந்த பாக்கு… கொட்டை பாக்கு…

பெண் : சின்ன சின்ன முந்திரியா…
தோட்டத்த தொட்டவன் மந்திரியா…

ஆண் : கண்ணடிக்கும் சுந்தரியா…
காதலில் ராஜ தந்திரியா…


Notes : Chinna Chinna Mundhiriya Song Lyrics in Tamil. This Song from Natpukkaga (1998). Song Lyrics penned by Kalidasan. சின்ன சின்ன முந்திரியா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading