அடிக்கிற கை அணைக்குமா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
காளிதாசன்ஹரிணிதேவாநட்புக்காக

Adikkira Kai Anaikkuma Song Lyrics in Tamil


BGM

பெண் : அடிக்கிற கை அணைக்குமா…
அடிக்கிற கை அணைக்குமா…
அணைக்காமலே நெஞ்சம் வலிக்கிறதே…
அடிக்கிற கை அணைக்குமா…

பெண் : உனைப் பார்க்க பார்க்கவே…
என் ஜீவன் வேர்க்குதே…

பெண் : உன் வீர அழகிலே…
ஒரு வேட்கை பிறக்குதே…
சீறிப் பாயும் வேகம்…
உன் தேகம் என் தாபம்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : அடிக்கிற கை அணைக்குமா…
அணைக்காமலே நெஞ்சம் வலிக்கிறதே…
அடிக்கிற கை அணைக்குமா…

BGM

பெண் : போகாதே போகாதே…
தாபம் வீணாச்சே…
கன்னங்கள் வென்னீர் ஆயாச்சே…

குழு : அடிக்கிற கை அணைக்குமா…

பெண் : என்மேனி என்மேனி…
வேர்வை சொட்டாதோ…
அன்போடு உன்னைத் திட்டாதோ…

குழு : அடிக்கிற கை அணைக்குமா…

பெண் : பார் எந்தன் கண்ணை…
உன் பருவப் பழத்தினிலே…
போர் செய்ய வந்தேன்…
ஒரு புரட்சிப் பெண்ணிவளே…

பெண் : நீயும் நானும் சேரும்…
இந்நேரம் இதழ் ஈரம்…

பெண் : அடிக்கிற கை அணைக்குமா…
அணைக்காமலே நெஞ்சம் வலிக்கிறதே…
அடிக்கிற கை அணைக்குமா… மா… மா… மா…

BGM

பெண் : பூங்காற்றே பூங்காற்றே…
என்னைக் கொல்லாதே…
என் நெஞ்சை மேலும் கிள்ளாதே…

குழு : அடிக்கிற கை அணைக்குமா…

பெண் : தாங்காதே தாங்காதே…
பெண்மை தாங்காதே…
தழுவாமல் உயிரை வாங்காதே…

குழு : அடிக்கிற கை அணைக்குமா…

பெண் : நான் வங்கத் தோணி…
இதில் நீயே என் பயணி…
வா என்னைக் கவனி…
இவள் மடிமேல் நீ பவனி…

பெண் : தோளும் தோளும் கூடு…
என்னோடு கலந்தாடு…

பெண் : அடிக்கிற கை அணைக்குமா…
அடிக்கிற கை அணைக்குமா…
அணைக்காமலே நெஞ்சம் வலிக்கிறதே…
அடிக்கிற கை அணைக்குமா…

பெண் : உனைப் பார்க்க பார்க்கவே…
என் ஜீவன் வேர்க்குதே…

பெண் : உன் வீர அழகிலே…
ஒரு வேட்கை பிறக்குதே…
சீறிப் பாயும் வேகம்…
உன் தேகம் என் தாபம்…

பெண் : அடிக்கிற கை அணைக்குமா…
அணைக்காமலே நெஞ்சம் வலிக்கிறதே…
அடிக்கிற கை அணைக்குமா…


Notes : Adikkira Kai Anaikkuma Song Lyrics in Tamil. This Song from Natpukkaga (1998). Song Lyrics penned by Kalidasan. அடிக்கிற கை அணைக்குமா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading