வா வீரா
அந்த வானத்துல நீந்தும் மேகத்துக்கு…
நான் சொல்லும் கத தெரியுமா…
இந்த பூமியில உள்ள சாமிக்கெல்லாம்…
நான் கத்தி சொன்னாலும் கேக்குமா…
வா வீரா வீரா…
வீரா வீரா வீரா வீரா வீரா…
அந்த வானத்துல நீந்தும் மேகத்துக்கு…
நான் சொல்லும் கத தெரியுமா…
இந்த பூமியில உள்ள சாமிக்கெல்லாம்…
நான் கத்தி சொன்னாலும் கேக்குமா…
வா வீரா வீரா…
வீரா வீரா வீரா வீரா வீரா…
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா…
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா…
கத்தரிப் பூ தாவணி…
கட்டி வந்த மோகினி…
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா Read More »
பாக்காத பாக்காத…
அய்யய்யோ பாக்காத…
நீ பாத்தா பறக்குற…
பாத மறக்குற…
பேச்ச குறைக்குற சட்டுனுதான்…
உப்பு கல்லு தண்ணீருக்கு ஏக்கப்பட்டது…
கண்ணு ரெண்டும் கண்ணீருக்கு வாக்கப்பட்டது…
ஒத்தை சொல்லு புத்திக்குள்ள மாட்டிக்கிட்டது…
தப்பி செல்ல கூடாதுன்னு கேட்டுகிட்டது…
உப்பு கல்லு தண்ணீருக்கு Read More »
போன உசுரு வந்துருச்சு…
உன்ன தேடி திருப்பி தந்துருச்சு…
இது போல ஒரு நாளே…
வர வேணாம் இனி மேலே…
நொடி கூட எட்டி இருக்காத…
போன உசுரு வந்துருச்சு Read More »
ஆதி ஆதி ஆழம் கேட்டு…
ஆர்பரிக்கும் காடு…
கோராமான காட்டில் வெல்ல…
கூடி வேட்டை ஆடு…
ஏ ஏ… வீரனே வேட்டையாடு…
வெற்றியால் தீருமே பட்டப்பாடு…
சற்றுமுன் கிடைத்த தகவல்படி…
தொலைந்து போனது என் இதயமடி…
உயிரே… என் உயிரே…
என் உயிரே… உயிரே…