மழை பெய்யும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஹரிஷ் ராகவேந்திராகணேஷ் ராகவேந்திரன்ரேனிகுண்டா 

Mazhai Peyyum Song Lyrics in Tamil


BGM

ஆண் : மழை பெய்யும் போதும்…
நனையாத யோகம்…
இது என்ன மாயம்…
யார் செய்ததோ…

ஆண் : நடக்கின்ற போதும்…
நகராத தூரம்…
இது என்ன கோலம்…
யார் சொல்வதோ…

ஆண் : இது மின்னலா…
இல்லை தென்றலா…
அறியாமலே அலைபாயுதே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : இது வண்ணமா…
இல்லை வன்மமா…
விளங்காமலே விளையாடுதே…

ஆண் : மழை பெய்யும் போதும்…
நனையாத யோகம்…
இது என்ன மாயம்…
யார் செய்ததோ…

BGM

ஆண் : சில நேரம் மயிலிறகாய்…
வருடிவிடும் புனிதமிது…
சில நேரம் ரகசியமாய்…
திருடிவிடும் கொடுமை இது…

ஆண் : மூடாமல் கண்கள் ரெண்டும்…
தண்டோரா போடும்…
பேசாமல் மௌனம் வந்து…
ஆராரோ பாடும்…

ஆண் : பகலிலே தாயை போல…
தாலாட்டும் காதலே…
இரவிலே பேயை போல…
தலை காட்டும் காதலே…

ஆண் : மழை பெய்யும் போதும்…
நனையாத யோகம்…
இது என்ன மாயம்…
யார் செய்ததோ…

BGM

ஆண் : தொலையாமல் தொலைந்து விடும்…
நிலைமை இது முடிவதில்லை…
விலகாமல் தொடர்ந்து வரும்…
வெளிப்படையாய் தெரிவதில்லை…

ஆண் : கொல்லாமல் கொல்லும் இது…
உன் போல சைவம்…
சொல்லாமல் கொள்ளை இடும்…
பொல்லாத தெய்வம்…

ஆண் : குடையுதே எதோ ஒன்று…
அது தான் காதலே…
உடையுதே உயிரும் இன்று…
அதுதான் காதலே…

ஆண் : மழை பெய்யும் போதும்…
நனையாத யோகம்…
இது என்ன மாயம்…
யார் செய்ததோ…

ஆண் : நடக்கின்ற போதும்…
நகராத தூரம்…
இது என்ன கோலம்…
யார் சொல்வதோ…

ஆண் : இது மின்னலா…
இல்லை தென்றலா…
அறியாமலே அலைபாயுதே…

ஆண் : இது வண்ணமா…
இல்லை வன்மமா…
விளங்காமலே விளையாடுதே…

BGM


Notes : Mazhai Peyyum Song Lyrics in Tamil. This Song from Renigunta (2009). Song Lyrics penned by Yugabharathi. மழை பெய்யும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading